.
.

.

Latest Update

“2.ஒ” சூப்பர் ஸ்டார், அக்ஷய் குமார் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு…


DGA_1530“2.ஒ” சூப்பர் ஸ்டார், அக்ஷய் குமார் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு…

லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றி படமான கத்தியை தொடர்ந்து இந்திய துணை கண்டத்தின் இரு பெரும் சிகரங்களை ஒருங்கிணைத்து இமாலய முயற்சியாக பெரும் பொருட் செலவில் 2.O ( 2.ஒ) என்கிற படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் தலைப்பு எந்திரன் 2 என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்பொது தலைப்பு “2.ஒ” என்று தயாரிப்பு குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாயகி எமிஜாக்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles