.
.

.

Latest Update

300 குழந்தைகளுக்கு மேல் அறுவைசிகிச்சை செய்ய உதவி செய்த – நடிகர் லாரன்ஸ்


IMG_4630இதுவரை 300 குழந்தைகளுக்கு மேல் அறுவைசிகிச்சை செய்ய உதவி செய்திருக்கிறேன் ஆனால் இந்த புனித் பிறந்து ஆறு மாதத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன். ஆனால் அருவவை சிகிச்சை செய்து குழந்தை நலமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் லாரன்ஸ் .

இந்த குழந்தையின் பெற்றோர்களின் ஆசிர்வாதம் மட்டுமல்லாமல் அந்த முன்னூறுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் ஆசிவாதமும் அந்த கடவுளின் ஆசிர்வாதமும் அவருக்கு எப்போதும் உண்டு..

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles