.
.

.

Latest Update

Hollywood Sky Film Festival – பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட “கர்மா” தமிழ் திரைப்படம்.


Tamil poster“கர்மா”- R.அர்விந்த் எழுதி இயக்கிய தமிழ் திரைப்படம். மிகவும் வித்தியாசமான Thriller கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் ஹாலிவுட்டில் நடைபெறும் “Hollywood Sky Film Festival” க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திரைப்பட விழா குழுவினர் அதிகாரப்பபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இத்திரைப்படம் சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற “All Lights India International Film Festival” –ல் முதன் முறையாக திரையிடப்பட்டது குறிப்படத்தக்கது.

இப்படத்தில் “கவிப்பேரரசு” வைரமுத்து அவர்கள் பாடல் எழுதியுள்ளார். இசை L.V.கணேசன், ஒளிப்பதிவு V.B.சிவானந்தம் மற்றும் படத்தொகுப்பு வினோத்பாலன்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles