.
.

.

Latest Update

உதவுவதற்கு எல்லை இல்லை என்பதை காட்டினார் ராகவா லாரன்ஸ்


IMG-20160403-WA0168[1] சரண்யா என்கிற 15 வயது பெண் இருதய பதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்டார் லாரன்ஸ் தாது டிரஸ்ட் மூலம் அந்த பெண்ணிற்கு இருதய அறுவைசிகிச்சை செய்ய உதவினார். இப்பொழுது அந்த பெண் எழுந்து நடக்கிறார். லாரன்ஸ் அவர்கள் உதவி மூலம் நடக்கும் 129 வது அறுவைசிகிச்சை இது. சூப்பர் மாஸ்டர் ..

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles