.
.

.

Latest Update

ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”


ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி , உப்பாசனா நடிக்கிறார்கள். நிர்வாக தயாரிப்பு – கார்த்திச்சந்திரன், தயாரிப்பு S.ராஜசேகர் , “களம்” படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை ஏழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு -பாரூக் பாஷா, இசை – ஜாவித் ரியாஸ் , படத்தொகுப்பாளர் – பிலோமின் ராஜ், கலை – மணிமொழியன் ராமதுரை , சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம்

மௌன வலை படக்குழு :

இயக்குநர் – பெஸ்ட் ராபர்ட்
ஒளிப்பதிவாளர் – பாரூக் J பாஷா
இசை – ஜாவித் ரியாஸ்
தொகுப்பாளர் – பிலோமின் ராஜ்
கலை இயக்குநர் – மணிமொழியன் ராமதுரை
உடை வடிவமைப்பு – தயான் கார்த்திகேயன்
சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம்
நடனம் – சங்கர்
இணை இயக்குநர் – அந்தோணி ராஜ்
ஒப்பனை – சுரேஷ் குமார்
உடை – சாரங்கன்
தயாரிப்பு நிர்வாகம் – முருகன்
மக்கள் தொடர்பு – ஜான்சன்
வடிவமைப்பு – ரெட் டாட் பவன்
நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் சந்திரன்
தயாரிப்பாளர் – S . ராஜசேகர்

நடிகர்கள் :

ஆரி
ஸ்மிருதி
ஹரிஷ் பேரடி,
மதுசூதனன்
அருள் D சங்கர்
உப்பாசனா

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles