.
.

.

Latest Update

சர்வதேச சிலைக்கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள முதல் திரைப்படம்


MGK மூவி மேக்கர் சார்பாக S.ரவிசங்கர் தயாரித்திருக்கும் இந்த படத்தை வெங்கி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெங்கடேஸ் ராஜாவுடன் S2 என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடும் இந்த திரைப்படம் இந்த மாதம் 22-ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர்கள்

கதிர் – (சர்வதேச சிலைக்கடத்தலுக்கு உதவும் சிலை திருடன்)
வம்சிகிருஷ்ணா – (சர்வதேச சிலைக்கடத்தல்காரன்)
மு.களஞ்சியம் – (சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை அதிகாரி)
குஷி – (கதாநாயகி)
ரேணுகா
செந்தில்

டெக்னீஷியன்ஸ்

ஒளிப்பதிவு – V.தியாகராஜன்.
இசை – ஷியாம் பெஞ்சமின்.
எடிட்டிங் – யோகபாஸ்கர்.
கலை – முரளிராம்.
நடனம் – சங்கர்.
பாடல்கள் – அண்ணாமலை, நந்தலாலா, தி.கிருஷ்ணசாமி.
டிசைன்ஸ் – சசி & சசி, அஞ்சலை முருகன்.
மக்கள் தொடர்பு – நிகில்.
இணை தயாரிப்பு – பிரியதர்ஷினி ரவிசங்கர்.
தயாரிப்பு – S.ரவிசங்கர்.
எழுத்து & இயக்கம் – தி.கிருஷ்ணஷாமி.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles