.
.

.

Latest Update

தமிழரசன் படத்தின் டப்பிங் பூஜையுடன் துவங்கியது



எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிக்கும் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knack ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

விரைவில் இசை வெளியீட்டு விழாபிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles