.
.

.

Latest Update

தயாரிப்பாளர் காஜா மைதீன் அவர்களின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட கேப்டன் விஜயகாந்த்


தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காஜா மைதீன் அவர்களின் மகள் திருமணத்தில் இன்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் காஜா மைதீன் அவர்களின் மகள் இல்ல திருமணம் இன்று பூந்தமல்லி நெடுசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, அதில் தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் தே மு தி க மாநில இளைஞரணி செயலாளர் L.K சுதீஷ் , தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு மணமகள் சர்மிளா, மற்றும் மணமகன் சாகுல் அமித் அவர்களை வாழ்த்தினர். மேலும் பல திரைப்பிரபலங்கள் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.

காஜா மைதீன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வாஞ்சிநாதன், பேரரசு போன்ற படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.​

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles