.
.

.

Latest Update

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கினார் பிரணாப் முகர்ஜி


bachchan-story_650_040815051259புதுடெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று இரண்டாம் கட்டமாக பத்ம விபூஷண் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விருதுகளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.

பாரத ரத்னா,பத்ம பூஷண், பத்மவிபூஷண் பத்ம விருதுகளை வழங்கும் பட்டியலை குடியரசு தின விழாவில் மத்திய அரசு அறிவித்தது.

அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்டமாக பத்ம விபூஷண் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles