.
.

.

Latest Update

உதயநிதியின் ரெட் ஜெயின்ட் வெளியிடும் “இனிமே இப்படிதான்”


inimey-ippadithan-motion-poster2“இனிமே இப்படிதான்” ஹேன்ட்மேட் கம்பெனி சார்பா தயாரிக்கிற இந்தப் படத்தை தயாரித்து நாயகனாக நடிக்கும் சந்தானம் இந்த படத்தில் அவருக்கு ரெண்டு ஜோடி ஒண்ணு ஆஷ்னா ஜாவேரிஇன்னும் ஒருவர் அகிலா கிஷோர் வில்லனாக பெப்சி விஜயன். மற்றும் வி.டி.வி. கணேஷ், தம்பி ராமையா மற்றும் பலர் நடிப்பில் முருகானந்தம் கதையில், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வர் படத்தின் இயக்குநர்களான முருகன், ஆனந்த் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற 12ம் தேதி ரிலிஸ் ஆகிறது .

படம் எடுப்பது பெரிய விஷயம் என்றால் அதை ரீலீஸ் செய்வது தமிழ் சினிமால ரொம்ப கஷ்டம் ஆனால் இனிமே இப்படிதான்.அதுக்கு விதி விலக்காய் இருக்குறது ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தை தமிழகம் முழவதும் ரிலிஸ் செய்ய போகிறது

உதயநிதியின் ரெட் ஜெயின்ட் நிறுவனம். நல்ல படங்களை தேர்வு செய்து ரீலீஸ் செய்யும் உதயநிதியின் ரெட் ஜெயின்ட்நிறுவனம் இந்த படத்தை ரீலீஸ் செய்கிறது என்றால் நிச்சயம் இந்த படம் மிக பெரிய வெற்றியை தொடும் என்பது உறுதி செய்யபடுது .

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles