.
.

.

Latest Update

எங்க வீட்டுல விசேஷங்க – இயக்குனர் கே.பாக்யராஜ்


இயக்குநர் கே.பாக்யராஜின் வீட்டில் விசேஷம் நடக்கப் போகிறது. அவருடைய மகனும், நடிகருமான சாந்தனுவுக்குத் திருமணமாம்.மணமகள் பிரபல டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினியான கீர்த்தனா. இது காதல் திருமணம்தான். கீர்த்தனாவின் தந்தையும், தாயும் சினிமாவில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றியவர்கள்.
pizap.com14299225400481
திருமணம் ஆகஸ்ட் 21-ம் நாள் கோவிலில் நடைபெறவுள்ளது. மறுநாள் ஆகஸ்ட் 22-ம் நாள் மாலை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாம்.

மணமக்களுக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துகள்..!

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles