.
.

.

Latest Update

கிம் கர்தா ஷியான்வுடன் ஜோடி சேரும் தனுஷ்


pizap.com14345292361121நம்ப ஊர் சில்வர் கம்பி இந்தி போன தங்க கம்பி ஆமாங்க அது நம்ப தனுஷ் தம்பி தான்..,
கொலவெறியால் கோட்டை கண்டார்!! நாட்டை தாண்டி புகழை நீட்டி கொண்டார் !!
இந்தியாவின் புருஸ்லீ என்று பலராலும் கூறபட்டாலும் துருபிடித்த கம்பிக்கும் துருப்பிடிக்காத தூண்னுக்கும் வித்தியாசம் உண்டு அப்படி ஒரு இரும்பு தூண் உடன் நம்ப ஊர் சில்வர் கம்பி இந்தி போன தங்க கம்பி ஆட்டம் போட்டு மேலும் ஜொலிக்க உள்ளார்
ஆமாங்க

இந்தி, தெலுங்கு,தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் ஒரு படம் பைசல் ஃசைப் இயக்கத்தில் தயாராகிறது. இதில் வெளிநாட்டு துருப்பிடிக்காத தூண் கிம் கர்தா ஷியான் கலக்கப்போகிறாராம். பகுத் அம்மணியை தெரியாதவர்கள் இங்கிருந்து நடையை கட்டிவிடுங்கள்.. கிம்கர்தாகூட ஆட்டம் போடப்போறவர்ல ஒருத்தர் தனுஷாம்.. இடுப்பு உயரம் வருவாரா நம்ம தம்பி? இருக்கட்டும். நம்மூர் பையன் வாழ்வாங்கு வாழட்டும்

-கிருஷ்ணா புத்திரன்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles