.
.

.

Latest Update

செல்பி புல்ல “எலி” புல்ல


download (2)தங்களை தாங்களே படம் எடுத்துக் கொள்ளும் செல்பி என்ற பழக்கம் தற்போது அனைவரிடமும் பரவி கொண்டது சிறுசு முதல் பெருசு வரை ,அதிலும் சினிமா நட்சத்திரங்களின் செல்பி என்றால் கேட்கவா வேண்டும் தீயாய் பரவும் அப்படி ஒரு தீ பொறியே இந்த செல்பி புல்ல எலி
வைகை காமெடி எக்ஸ்பிரஸ்க்கும் செல்பி படத்துடன் பயணம் பண்ண விருப்பம் பட்டு அந்த ரயிலை தற்போது இயக்கி கொண்டு இருக்கும் இளசு யுவராஜ் துணை கொண்டு தனது போன் முன்பு முஞ்சி காட்டி செல்பி கலாச்சாரத்தில் கால் வைத்துள்ளது
இந்த காமெடி காட்டாறு!!
படமோ சிரிப்பு மோட்டாரு!!

நம்ப புயல் அண்ணனுக்கு எப்படி செல்பி எடுப்பது என்று சொல்லிக் கொடுத்தது
என் வாழ்க்கையில் ரொம்பவும் தமாஷான விஷயமாக இருந்தது என்று யுவராஜ் தயாளன் கூறியுள்ளார்.

யுவராஜ் தயாளன்-வடிவேலு கூட்டணி ஏற்கெனவே ‘தெனாலி ராமன்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக ‘எலி’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார். வருகிற ஜுன் 19-ந் தேதி இப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது

-கிருஷ்ணா புத்திரன்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles