.
.

.

Latest Update

ஜெய்‘ நடிக்கும் புகழ்’ இசை ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது


unnamed (1)மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘புகழ்’. ‘Film Department’ சுஷாந்த் பிரசாத் தயாரிக்கும் இப்படத்தை ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் வெளியிடவுள்ளார்.

‘வடகறி’ படத்தின் மூலம் அனைவரையும் தங்கள் வசம் இழுத்த விவேக்-மெவின் கூட்டணி இப்படத்திற்கு இசையமைத்திருகிறார்கள். ஹரிஹரன், சித்ரா , ஆஷிக்கி2 ‘தும் ஹி ஹோ’ புகழ் அர்ஜித் சிங், அனிருத் ரவிச்சந்திரன், RJ பாலாஜி மற்றும் டுப்பாகீஸ் ஆகியோர் பாடியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ள சோனி மியுசிக் நிறுவனம் ஜூலை 3ஆம் தேதி இசையை வெளியிடுகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles