பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 24 A.M. ஸ்டுடியோஸ், தங்களது மூன்றாவது படத்தை துவக்கியுள்ளது. இந்தப் படத்தை, பிரபல இயக்குநர்களான ப்ரியதர்ஷன் மற்றும் சந்தோஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவுள்ளார். நிவின் பாலி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தின் சிறப்பம்சம், இந்திய சினிமாவே போற்றி கொண்டாடும் P.C.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்பதாகும். இந்தப் படம் பற்றி 24 A.M. ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான R.D.ராஜா […]
யூடியூபில் சாதனை படைத்தது சிபிராஜின் “சத்யா” ட்ரைலர் !
நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சத்யராஜ் வழங்கும் திரைப்படம் ” சத்யா ” . சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னால் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.அதுமட்டுமல்லாமால் ட்ரைலர் வெளியான பிறகு அனைவருக்கும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது , சத்யா ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலர் ட்விட்டரில் பாராட்டி ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் 1மில்லியன் […]
Director Arun Kumar Thanks Letter For Film State Award
அனுப்புதல் S u அருண்குமார் இயகுனர் பெறுநர்; பத்திரிகை மற்றும் ஊடகம்.. வணக்கம் எனது எழுத்து -இயக்கத்தில் மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் திரு.M.R கணேஷ் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த ;பண்ணையாரும் பத்மினியும்;திரைபடத்திற்கு.2013ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் திரைபட விருதுகள் சார்பில் சிறந்த திரைப்படம் முன்றாவது இடம் சிறந்த (சிறப்பு பரிசு-விஜய்சேதுபதி)சிறந்த குணசித்திர நடிகர்(ஜெயபிரகாஷ்)சிறந்த குணசித்திர நடிகை (துளசி)சிறந்த பின்னணி பாடகர் (எஸ்.பி.சரண்)சிறந்த பின்னணி பாடகி(சந்தியா)ஆகிய பிரிவுகளில் 6 விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் […]
ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பை கதை’
ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் அஸ்லம் தயாரிப்பில், காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் அறிமுகமாகும் ‘ஒரு குப்பை கதை’! ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதய நிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். மாஸ்டர் தினேஷ்! கோடம்பாக்கத்தில் கோலோச்சும் ஒரு சில நடன இயக்குநர்களில் முதல் வரிசையில் நிற்பவர். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர். தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர். ஒரு குப்பை கதை படத்தின் நாயகன் இவர்தான். முதல் […]
“தமிழக அரசின் விருது ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது”; விமல் நெகிழ்ச்சி..!
2௦09 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுபெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. அந்தவகையில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது.. “2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘பசங்க’ படமும், 2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக ‘களவாணி’ படமும் 2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன.. மேலும் 2014ஆம் […]
Libra Short Film Awards Last date for Submission Extended to July 25
என் வாழ்வில் ஊக்கத்திற்கு ‘திரி’யும் , கொண்டாடுவதற்கு ‘பண்டிகை’யும் மிக அவசியம். நடிகர் அர்ஜெய்.!
‘பண்டிகை ‘ மற்றும் ‘திரி’ படங்களில் வில்லனாக நடித்துள்ளவர் நடிகர் அர்ஜெய். இப்படங்களை பார்த்தவர்கள் இவரது உழைப்பையும் நடிப்பையும் பாராட்டி வருகின்றனர் .பழனி மாவட்டத்தை சேர்ந்தவர் இவரது இவ்விரண்டு படங்களும் ஜூலை 14 ஆம் தேடி ரிலீஸ் ஆகவுள்ளது. ஆக்ஷன் த்ரில்லரான பண்டிகையில் கிருஷ்ணா மற்றும் அனந்தியும் ,அரசியல்- குடும்ப படமான திரியில் அஸ்வின் காகமனு,மற்றும் ஸ்வாதியும் நடித்துள்ளனர். இது குறித்து அர்ஜெய் பேசுகையில் , ” நடிப்பதிற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009 ஆம் ஆண்டு முதல் […]
வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி திரைப்படம் இனிதே துவங்கியது
“மீசைய முறுக்கு” படம் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகும் பட குழு அறிவிப்பு”!
அவ்னி மூவிஸ் சுந்தர் .c வழங்கும் ” மீசைய முறுக்கு ” இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.c , இப்படத்தில் கதாநாயகனாக நடித்து , இசையமைத்து , கதை – திரைக்கதை – வசனம் – பாடல்களை எழுதி இயக்கும் ஹிப்ஹாப் தமிழா , நாயகிகள் ஆத்மீகா , மனிஷா […]
ரங்கூன் இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் ‘பண்டிகை ‘.
ரங்கூன் மூலமாக தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் R.H.விக்ரமின் அடுத்த படம் ‘பண்டிகை ‘. இந்த படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படமாகும். கிருஷ்ணா மற்றும் ஆனந்தி நடிக்கும் இப்படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார். விஜயலக்ஷ்மி தயாரித்துள்ளார். இப்படம் குறித்து இசையமைப்பாளர் R.H. விக்ரம் பேசுகையில் , ”பெரோஸ் எனது நீண்ட நாள் நண்பர் என்பதால் அவருடன் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சியாகவும் சுலபமாகவும் இருந்தது. […]