Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: November 2015

நான் சிறு வயதில் இருந்தே ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகன் – நடிகர் சிவகார்த்திகேயன்!!

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னம்மா இப்படி பண்றீங்களே மா” பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இந்த பாடல்கள் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வருவதற்க்கு ஒரு தூண்டு கோலாகவும் அமைந்துள்ளது. நான் ஒரு கானொளியில் கண்டேன் ஒரு “சேக்” அவரது பாணியில் இந்த பாடலை பாடி […]

உறுமின் Prediction Game ஐ ஆர்யா வெளியிட்டார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமின் prediction game ஐ ஆர்யா வெளியிட்டார். உடன் உறுமின் படகுழுவினர் , இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி., கதா நாயகன் பாபி சிம்ஹா, இசை அமைப்பாளர் அச்சு, நாயகி ரேஸ்மி மேனன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என […]

சிறந்த குறும்படத்திற்கான தங்க யானை விருதை வென்ற “மஞ்சள் நீராட்டு விழா “

மஞ்சள் நீராட்டு விழா பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு. இந்த உலகில் ஒரு குழந்தையாக பிறந்து, குறும்புதனம் செய்யும் சிறுமியாக வளர்ந்து, ஒரு பெண்ணாக பரிமாணம் அடையும் அற்புத தருணத்தை… நமது கலாச்சாரம் பெண்ணை சீர்படுத்தி, பக்குவப்படுத்தி, அழகுபடுத்தி… அவர்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதைதான் இந்த மஞ்சள் நீராட்டு விழா … இத்திரைப்படம் பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான தங்க யானை […]

தஞ்சை மக்களின் நம்பிக்கை மற்றும் மரியாதையினை பரைசாற்றும் படமாக “ வீரையன் “

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமி தஞ்சை மண்ணானது கால ஓட்டத்தில் தடம் புரண்டு இப்போது மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதனை 1990 காலகட்டத்தை பின்புலமாக கொண்டு கதை அமைக்கப்பெற்றிருக்கிறது. தகப்பன் மற்றும் மகன், மகனுடன் வெட்டியாக சுற்றிதிரியும் நண்பர்கள் என நகரும் கதையினில் தனது மகன் மேல் தகப்பன் வைத்திருக்கும் அதீதமான நம்பிக்கையினை மகன் போராடி ஜெயிக்கிறானா என்பதே திரைக்கதையாகும். மேலும் தஞ்சை மக்களின் நம்பிக்கை மற்றும் மரியாதையினை பரைசாற்றும் படமாகவும் இது இருக்கும். […]

இயக்குனர் ராதா மோகனின் நகை சுவை சுழலில் ‘உப்பு கருவாடு’.

நட்சத்திர படங்கள் தான் ஓடும் , சின்ன படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராது என்றுக் கூறப்படுவதை உடைத்து எறிந்து இருக்கிறது ‘உப்பு கருவாடு’. திரை அரங்கு உரிமையாளர்களிடம் இருந்து இந்தப் படத்தை திரை இட பெருகி வரும் கோரிக்கையேஇதற்க்கு சாட்சி. ஊடகங்களின் பாராட்டு, திரை உலகினரின் பிரமிப்புடன் கூடிய பாராட்டு, படம் பார்த்தவர்கள் அடுத்தவர்களிடம் இந்தப் படத்தை பாராட்டி , பார்க்க வேண்டிய படம் எனக் கூறுவது ஆகியவை படத்தின் வெற்றிக்கு உரமாக செயல் படுகிறது. நடித்த […]

Back To Top
CLOSE
CLOSE