Flash Story
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா
பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கும் ” என் காதலே “முக்கோண காதல் கதை.
தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்
“ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் – இப்போது வெளியானது
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!
BV Frames தயாரிப்பில் பாபு விஜய் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

Month: September 2016

“இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக மும்மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் எங்களின் தேவி திரைப்படம்..

“நம் தமிழ் திரையுலகம் பிரபு தேவா சார் மீது வைத்திருக்கும் அன்பை, திருவிழாவாக கொண்டாடுகின்றனர் ஹிந்தி திரையுலகினர்…” என்கிறார் ‘தேவி’ படத்தின் இயக்குனர் விஜய் தற்போது தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெயர் ‘தேவி’. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தேவி என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் […]

புனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா.அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தி பெருமை சேர்த்தனர்.

புனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா : மும்மதத்தினர் அஞ்சலி ! .ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் சேவை செய்து மனிதரில் புனிதர் ஆனவர் அன்னை தெரசா அவர் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை வென்றவர். வாடிகனில் அவரது சேவையைப் பாராட்டிப் போப்ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்கியது நினைவிருக்கலாம் . அந்த அன்னை தெரசாவுக்கு இந்து . இஸ்லாம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களின் அஞ்சலி நிகழ்ச்சி சென்னை ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் நடைபெற்றது. இந்து மதத்தின் சார்பில் […]

இதுவரை பார்க்காத ராம்கி,சஞ்சீவ் வை இப்படத்தில் பார்ப்பீர்கள்..

ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு ஆனா நீ புதுஇயக்குனர் சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர் அனால் இப்போது ராம்கி,சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது படம் பார்த்த […]

Back To Top
CLOSE
CLOSE