செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது ‘எமன்’ படத்தின் ‘எம் மேல கைய வெச்சா காலி’ பாடல் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் என ரசிகர்களை பல வகையாக பிரிக்கலாம். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு நடிகரை பிடிக்கும்.ஆனால் இந்த எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. விரைவில் வெளியாக இருக்கும் ‘சைத்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எமன்’ […]
Actor Jayam Ravi about Semma Piece Song from Sagaa | Andrea Jeremiah | Shabir | Murugesh
Kuttrame Thandanai Musical Journey | Ilaiyaraaja | Manikandan | Vidharth | Anucharan
Kuttrame Thandanai Movie Gallery..
“தரமான பாட்மிண்டன் ஆட்டத்தை புதுமையான விதத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள்.
‘செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் சீசன் – ஒன்றில்’ கலந்து கொள்ளும் ‘சென்னை ராக்கர்ஸ்’, தங்கள் அணியின் வீரர்களையும், விளம்பர தூதரையும் அறிமுகப்படுத்துகிறது… சென்னை, ஆகஸ்ட் 30, 2016: நடைபெற இருக்கும் ‘2016 ஆம் ஆண்டு செலிபிரிட்டி பாட்மிண்டன் லீக் ஆட்டத்தில்’, தமிழ்நாட்டின் சார்பில் விளையாட இருக்கும் அணி தான் ‘சென்னை ராக்கர்ஸ்’. தமிழ் திரையுலகை சார்ந்த சிறந்த நட்சத்திரங்களை சென்னை ராக்கர்ஸ் அணி உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. இந்தியாவின் முன்னணி ஐ டி நிறுவனங்களுக்காக பணிபுரிந்து […]
உன்னதமான கலைஞர் எங்கள் படத்தில் நடிப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.
“பிரகாஷ் ராஜ் சாருக்கும், நிவின் பாலிக்கும் என்றுமே ஒற்று போகாது…” என்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன். கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் நிவின் பாலி நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மத்தியில் உற்சாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் – நடிகைகளும் அந்த எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அழுத்தமாக சொல்லலாம். நிவின் பாலியில் ஆரம்பித்து, நட்ராஜ் சுப்ரமணியம் (நட்டி), கன்னட திரைப்படமான ‘யு – […]
தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம்.
தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான ‘கான்ஜுரிங் 2’ திரைப்படத்தை பார்த்த பலர், தங்கள் தூக்கத்தை பயத்தினால் தியாகம் செய்திருப்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். தற்போது அந்த வரிசையில், தமிழக ரசிகர்களின் பயத்திற்கு காரணமான திரைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம். விஷாகா சிங்கின் பேய் அவதாரம் தான் அந்த பயத்திற்கு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘ஆக்டோஸ்பைடர் […]
சென்னை வாலிபரின் இரட்டை கின்னஸ் சாதனை..
சென்னை வாலிபரின் இரட்டை கின்னஸ் சாதனை மாரத்தான் தொடர் ஐயர்னிங் செய்து ஏற்கனவே 100 மணி நேரத்தில் செய்திருந்த கின்னஸ் சாதனையை 26 மணி நேரத்தில் முறியடித்து புதிய சாதனை செய்தார் சென்னை வாலிபர் டேனியல் சூர்யா. இவர் சாதனை முறியடித்த பிறகும் தொடர்ந்து ஐயர்னிங் செய்து வருகிறார். இந்த சாதனையை 25ம் தேதி காலை 9.05 மணிக்கு சென்னை மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். 5 நாள் முடிவில் 7 ஆயிரம் துணிகளை தாண்டி […]
எட்டு இளம் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் ‘தாயம்’ விளையாட முடிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி.
எட்டு இளம் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் ‘தாயம்’ விளையாட முடிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி ‘தாயம்’ என்ற வார்த்தையை கேட்டாலே நம் நினைவுகள் யாவும் நம்முடைய குழந்தை பருவத்திற்கு செல்கின்றது. அரசனில் இருந்து சராசரி குடிமகன் வரை அனைவராலும் மதிக்கப்பட்ட, மதிக்கப்பட்டு வரும் ஒரு விளையாட்டு ‘தாயம்’. அத்தகைய வலிமையான விளையாட்டின் பெயரை தலைப்பாக கொண்டு உருவாகி இருக்கிறது, ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து இருக்கும் ‘தாயம்’ திரைப்படம். கலை நயத்தோடு […]
உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் ‘ஜான்டி ரோட்ஸின்’ கனவை நிஜமாக்கிய ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’
உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் ‘ஜான்டி ரோட்ஸின்’ கனவை நிஜமாக்கிய ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ 360 டிகிரியிலும் சூறாவளி காற்றை போல சுழன்று பந்தை தடுத்து நிறுத்தும் திறன் கொண்ட ‘ஜான்டி ரோட்ஸ்’, ‘டூ மூவிபஃஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு, கலைஞர்களை உற்சாகப்படுத்தினார். கயல் சந்திரன் மற்றும் சாட்னா டைட்டஸ் முன்னணி கதாப்பாத்திரங்களில் […]