தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் – தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க விஷால் , பிபிசி கூட்டமைப்புக்களின் தலைவர் ஆர்.கே.செல்வமணி , நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி , தயாரிப்பாளர் சங்க கெளரவ செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி .சி. […]
நான் நடிக்க போகிறேன் என்பது வதந்தி – திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். “ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன். திரை துறை மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. நான் nutrition Dietics துறையில் கவனம் செலுத்தி, காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கிறேன். நான் நடிக்க போவதாக கூறப்படும் படத்தின் இயக்குனர் வடிவேல் எங்கள் குடும்பத்து நண்பர். தவிர அவர் […]
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்
செவிக்கு இனிமையான melody பாடல்கள் காலத்தையும் தாண்டி ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே. தொடர்ந்து மெலோடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்த இளம்.இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அந்த வகையை சேர்ந்தவர் என்றால் மிகை ஆகாது. பிண்ணனி இசை கோர்பிலும் சோபிக்க கூடியவர் என்பதால் அவருக்கு மவுசு கூடி வருகிறது.தற்போது அவர் தெலுங்கில் கூட அறிமுகமாகிறார் என்பது கூடுதல் […]
இன்றைய ராசி பலன்கள் – 31.3.2018
31.3.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 17ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை நிறைந்த பௌர்ணமி திதி இரவு 6.15 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை பிரதமை திதி. உத்ரம் நட்சத்திரம் காலை.6.16 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம். இன்று முழுவதும் மரண யோகம் ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 […]
தமிழ் சினிமாவின் ஜாம்பாவான்கள் பாராட்டி ட்வீட் செய்யும் “ எனக்கெனவே “ வீடியோ ஆல்பம்
எனக்கெனவே வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம் தன்னுடைய காதலை வித்யாசமாக ப்ரபோஸ் செய்வது போல் அமைந்துள்ள கிளைமாக்ஸ் காட்சி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ரசிகர்களிடம் மட்டும் அல்லாமல் திரைத்துறையில் உள்ள முன்னணி நடிகர் , நடிகையர் , இயக்குநர்கள் மற்றும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பாடலை […]
அதர்வாவின் புதிய பரிமாணத்தை வெளிக் கொண்டு வரும் பூமராங்!
உச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய தைரியம் வேண்டும். அதர்வா முரளி போன்ற நிறைய பொறுப்புகளை கொண்டிருக்கும் நடிகர்கள் நல்ல திறமையான இயக்குனர்களுடன் வேலை செய்யும் போது அந்த சூழல் இன்னும் மாறி விடுகிறது. இயக்குனர் கண்ணன் அவர்களுடன் அதர்வா இணையும் பூமராங் படம் அப்படி ஒரு […]
மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தின் மூலம் கடவுளின் சொந்த தேசம் கேரளாவில் அடியெடுத்து வைக்கும் சாம் சிஎஸ்
குறிப்புகளை தாண்டி இசை பேசும்பொழுது, இசை ரசிகர்கள் அதில் இருக்கும் உள்ளீடுகளை, உருவகங்களை தாண்டி உணர்ந்து கொள்கிறார்கள். இசை குறிப்புகள் உயிராகி, நம் ஆவலை தூண்டி நிபந்தனையில்லாமல் நம்மை பின்பற்ற வைக்கிறது. சாம் சிஎஸ் தன்னுடைய இசை பரிமாணங்களை வெளிப்படுத்துவதில் முன்னுதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை. விக்ரம் வேதாவின் பின்னணி இசையில் கதை சொல்லும் பாணியில் அமைந்த ஹீரோவுக்கான ஆர்க்கெஸ்ட்ரல் கோரஸ் ஆக இருந்தாலும் சரி, புரியாத புதிர் படத்தில் வந்த எமோஷனல் எசன்ஸ் ஆக இருந்தாலும் […]
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்துக்காக மீண்டும் இணையும் சுசீந்திரன் , யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் புட்பாலை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படத்தில் கதாநாயகனாக ரோஷன் நடிக்கிறார் . கதாநாயகனின் இளம் பருவத்திற்காக நிக்னு தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார் . இவர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ” ஆதலால் காதல் செய்வீர் ” படத்துக்கு பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் […]
இன்றைய ராசி பலன்கள் – 30.3.2018
30.3.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 16ம்தேதி. சுக்லப்பட்சத்து வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 7.16 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி. பூரம் நட்சத்திரம் காலை 6.48 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 மணி வரை. எமகண்டம்- காலை 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 […]
ஹிந்திக்கு போகும் “பியார் பிரேமா காதல்”
ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான். “பியார் பிரேமா காதல்” என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக தயாராகி வரும் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்க , இளம் இயக்குனர் இலன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கே productions ராஜ ராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ள இந்தப் […]