Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: January 2018

இன்றைய ராசி பலன்கள் – 31.1.2018

31.1.2018 புதன்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நிறைந்த பௌர்ணமி இரவு 7.18 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பிரதமை திதி. பூசம் நட்சத்திரம் மாலை 5.58 மணி வரை பின் அயில்யம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை. நல்லநேரம்- காலை 6 முதல் 7 […]

காளி படத்திற்காக அசத்தலான பாடல்களை தந்துள்ள விஜய் ஆண்டனி

புதுமைக்கு பெயர் போனவை விஜய் ஆண்டனியின் படங்கள். கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் அடுத்த படமான ‘காளி’ தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க ஒரு புது யுக்தியை கையாண்டுள்ளது. ‘காளி’ படத்திற்காக சிறந்த டியூன்களை விஜய் ஆண்டனி தந்துள்ளார் என கூறப்படுகிறது. ‘காளி’ படத்தின் ‘அரும்பே’ பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் ரிலீஸ் செய்தார். இந்த பாட்டோடு இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த ‘அரும்பே’ பாடல் ரசிகர்களின் இலவச சட்டப்பூர்வமான டவும்லோடிற்கு […]

ஜருகண்டி தயாரிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் – நிதின் சத்யா

‘பலூன்’ படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படமான ‘ஜருகண்டி’ படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குனர் பிச்சுமணி இயக்கிவருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்துரி என்பது அனைவரும் அறிந்ததே. ‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று, இந்திய முழுவதும் மொழி எல்லைகளை தாண்டி தனக்கென ரசிகர்களை பெற்றிருக்கும் பிரபல இயக்குனர் A R முருகதாஸ் அவர்களால் ரிலீஸ் செய்யப்பட்டது. நல்ல சினிமாவை என்றுமே ஊக்குவிப்பவர் […]

நிமிர் – இப்படம் புகைப்படக்கலைஞர்களுக்கு ஒரு பெரிய பெருமை

உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘நிமிர்’ படம் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் அழகான, அழுத்தமான கதை சொல்லலாலும் உதயநிதியின் யதார்த்தமான நடிப்பாலும் மக்களை கவர்ந்து வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கின்றது. எல்லா தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும் ‘நிமிர்’ படத்தில் கதாநாயகன் உதயநிதி ஒரு .புகைப்படக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிக யதார்த்தமாக கையாடப்பட்டுள்ள இந்த கதாபாத்திரம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த சில புகைப்படக்கலைஞர்கள் ‘இப்படம் […]

‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி.சத்யமூர்த்தி

விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார் வி சத்யமூர்த்தி தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது ‘கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்’. இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி சத்யமூர்த்தி, தற்போது விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை தமிழகமெங்கும் 400 கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2 […]

ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாய் நிதியுதவி

செம்மொழிக்கானதகுதிகள்என்றுஅறிவுலகம்வகுத்திருக்கிறஅத்தனைதகுதிகளையும்கொண்டபெருமைதமிழ்மொழிக்குஉண்டு. நெடுங்காலஇலக்கியங்களையும்இலக்கணங்களையும்அதுபடைத்திருக்கவேண்டும்.சிலமொழிகளைஈன்றெடுத்ததாய்த்தகுதிகொண்டிருக்கவேண்டும்.உலகநாகரிகத்துக்குப்பங்களிப்புச்செய்திருக்கவேண்டும்.இடையறாததொடர்ச்சியோடுஇயங்கிவரவேண்டும்.இவைகளெல்லாம்செம்மொழிக்கென்றுகுறிக்கப்பட்டசிலதகுதிகள்.இவைஅனைத்தும்கொண்டதமிழ்செம்மொழியென்றுஎப்போதுஅறிவிக்கப்பட்டதோஅப்போதேஉலகப்பல்கலைக்கழகங்களின்இருக்கைகளில்அமரும்தகுதியைப்பெற்றுவிட்டது.ஹார்வர்டுபல்கலைக்கழகத்தின்இருக்கையில்தமிழ்அமரும்காலம்தொட்டுவிடும்தூரத்தில்தான்இருக்கிறது. ஹார்வர்டுபல்கலைக்கழகம் 382 ஆண்டுகள்பழைமையானது.சிலஉலகத்தலைவர்களையும், நோபல்பரிசுபெற்றஅறிஞர்கள்பலரையும்பெற்றுத்தந்தபெருமைமிக்கது.இங்கேமேற்கொள்ளப்படும்ஆய்வுகள்உலககவனத்திற்குஉள்ளாகின்றன.இத்தனைபெருமைமிக்கபல்கலைக்கழகத்தில்இருக்கைஅமைத்துஅமரப்போவதுதமிழுக்குப்பெருமைதானேஎன்றுசிலர்கருதலாம்.அதைமறுப்பதற்கில்லை.ஆனால், 382 ஆண்டுகள்பழைமையானஒருபல்கலைக்கழகத்தில் 3000 ஆண்டுகள்மூத்தமொழியானதமிழ்அமரப்போவதுஅந்தப்பல்கலைக்கழகத்திற்குத்தான்பெருமைஎன்பதையும்எண்ணிப்பார்க்கவேண்டும். இந்தஇருக்கையில்நிகழவிருக்கும்ஆய்வுகள்தமிழ்மொழியின்அதிகாரம்மிக்கஉண்மைகளைஉலகுக்குஅறிவிக்கும்என்றுநம்பலாம். இந்தியப்பண்பாட்டின்சரிபாதியைவகுத்துக்கொடுத்ததுதமிழ்.ஆனால்,தமிழ்இன்னும்உலகத்தின்விளிம்புவரைக்கும்சென்றுவிழவில்லை.அதற்கானஅரசியல்காரணங்களையும்சமூகக்காரணங்களையும்நாம்அறிவோம். வடமொழிஇலக்கியங்களைஐரோப்பாவில்அறிமுகம்செய்யஒருமாக்ஸ்முல்லர்கிடைத்ததுபோல்,அகிலத்திற்குத்தமிழைஅறிமுகம்செய்யஇந்தத்தமிழ்இருக்கைசிலஅறிஞர்பெருமக்களைஉருவாக்கவேண்டும்என்பதேஎங்கள்எதிர்பார்ப்பு. சென்னைப்புத்தகக்காட்சியில்இந்தஆண்டுவிற்பனையாகும்என்நூல்களின்மொத்தத்தொகையைஹார்வர்டுபல்கலைக்கழகத்தின்தமிழ்இருக்கைக்குத்தருவதாகஅறிவித்திருந்தேன். மொத்தவிற்பனைத்தொகை4 லட்சத்து 61 ஆயிரத்து370ரூபாய்.அந்தத்தொகையைமுழுமைசெய்து 5 லட்சம்ரூபாயாகத்தமிழ்இருக்கைக்குவழங்குகிறேன்.தொகைசிறியதுதான்.இதுஒருநதியில்பெய்த 5 சொட்டுமழைதான்.ஆனால்தமிழால்ஈட்டியசிறுபொருள்தமிழுக்குப்பயன்படுகிறதேஎன்றுநெஞ்சுநிறைகிறது.பெருமனதோடுபெற்றுக்கொண்டுபெருமைப்படுத்தவேண்டுகிறேன்.இந்தத்தமிழ்இருக்கையைமுன்னெடுத்துச்சென்றமருத்துவர்ஜானகிராமன், திருஞானசம்பந்தன்இருவரும்பாராட்டுக்குரியவர்கள்.தமிழ்இருக்கைக்குக்கொடைதந்தபெருமக்களெல்லாம்நன்றிக்குரியவர்கள். இதுவரைசிலமாணவர்களுக்குமட்டுமேதமிழ்கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும்ஹார்வர்டுபல்கலைக்கழகம்தமிழுக்குஒருபிரிவையேதொடங்கும்அதிகாரம்பெறுகிறது.மூவாயிரம்ஆண்டுகண்டதமிழ்அமெரிக்காவில்முடிசூடுகிறது; மகிழ்ச்சி.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய சிறந்த 20 திரைப்படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட “பேரன்பு”

47-வது ரோட்டர்டாம் (நெதர்லாந்து) சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ள 200-க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சிறந்த 20 திரைப்படங்களை அந்நாட்டின் முன்னணி பத்திரிகை நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் இயக்குநர் ராம் இயக்கத்தில் P L தேனப்பன் தயாரிப்பில் மம்மூட்டி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கும் “பேரன்பு” மற்றும் J சதீஸ் குமார் தயாரிப்பில் ஆண்ட்ரியா ஜெரிமியா நடித்த “தரமணி” திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பேரன்பு திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேக காட்சி (World […]

இன்றைய ராசி பலன்கள் – 30.1.2018

30.1.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 17ம்தேதி. சுக்வப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி இரவு 9.59 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி. புனர்பூசம் இரவு 7.28 மணி வரை பின் பூசம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி […]

Back To Top
CLOSE
CLOSE