Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: December 2015

‘புகழ்’ திரைப்படத்தை வாங்கி வெளியிடும் ‘அயங்கரன் இன்டர்நேஷனல்’…

ஜெய் மற்றும் சுரபி நடிப்பில் மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘புகழ்’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற கமர்சியல் படங்களான வேதாளம் , பூலோகம் , ஆகிய படங்களின் வரிசையில் ‘புகழ் ‘ படமும் இடம் பிடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.பிரபல திரைப்பட விநியோக நிறுவனமான அயங்கரன் இன்டர்நேஷனல் இந்தப் படத்தை வாங்கியதன் மூலம், படத்தின் தரத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு உறுதியாகிறது. ‘அயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி இருப்பது எனக்கு […]

பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ‘வின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் T.சிவா தேர்வு!

பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ‘வின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு! திரையுலகம் சார்ந்த அகில இந்திய கூட்டமைப்பாக மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா’ (மும்பை) அமைப்பின் துணைத்தலைவராக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் T.சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பையில்​ ​’பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா ‘வின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தலில் தலைவராக திரு டி.பி.அகர்வால் அவர்களும்,செயலாளராக திரு. ரவி […]

கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால் !!

என்னுடைய படங்களிலேயே முதன் முறையாக கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால் !! கதகளி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது இதில் படத்தின் நாயகன் விஷால் , இயக்குநர் பாண்டிராஜ் , இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி , நடிகர் கர்னாஸ் , மைம் கோபி , ஆத்மா ஆகியோர் கலந்து கொண்டனர். கதகளி பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியது , கதகளி படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு அனைவரும் இது […]

லாரன்ஸ் இயக்கி நடிக்கும் “ பைரவா “

காஞ்சனா – 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்க இருந்த படங்கள் “ மொட்ட சிவா கெட்ட சிவா, “ நாகா “ மொட்ட சிவா கெட்ட சிவா “ தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு கொடுத்துவிட்டதால். அவர் இயக்கி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு “ பைரவா “ என்று பெயர் சூட்டி இருக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் frist look வருகிற பொங்களன்று வெளியிட இருக்கிறார்கள்.

படத்தின் முன்னோட்டமாக கிளாமர் பாடலை வெளியிடும் “பிச்சைக்காரன்” படக்குழு …

சர்ச்சைக்குரிய ஒரு பாடல் பற்றிய புழுதி சற்று அடங்கி இருக்கிறதாக தோன்றும் வேளையில் விஜய் ஆண்டனி இசை அமைத்து நடிக்கும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் promotion பாடல் ஒன்று வெளிவர உள்ளது. நாக்கு மூக்க என்ற பாடல் மூலம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற விஜய் ஆண்டனி , இந்தப் பாடல் மூலமும் அதே அளவு புகழ் பெறுவார் என்று பாடலை கேட்டவர்கள் கூறுகின்றனர்.இயக்குனர் சசி இயக்க , விஜய் ஆண்டனி Film Corporation தயாரிக்கும் இந்தப்படம் பெரும் […]

சீனியர் பெயரை வரிசையின் முதலில் மாற்றச் சொன்ன கபிலன்வைரமுத்து…

ஸ்ரீசாய் சர்வேஷ் தயாரித்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கும் படம் பேய்கள் ஜாக்கிரதை. புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வருகிறது. இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கண்மணி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். விவேகா ஒரு பாடலையும் கபிலன்வைரமுத்து இரண்டு பாடல்களையும் எழுதியிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது அதில் பாடலாசிரியர் வரிசையில் முதலில் கபிலன்வைரமுத்துவின் பெயரும் இரண்டாவதாக விவேகாவின் பெயரும் அச்சாகியிருந்தது. படத்தில் […]

Back To Top
CLOSE
CLOSE