Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: May 2017

இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிக்கும் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படம்

வெங்கட் பிரபுவின் படங்களை பொறுத்தவரை புதுமையும், நகைச்சுவையும் உயிரும், உணர்வுமாக கலந்து ரசிகர்களை கவரும் தலைப்புகளோடு அமையும். இவை ஒருபோதும் வெங்கட் பிரபு என்ற இயக்குனரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைத்ததே கிடையாது. அவர் தன் பிளாக் டிக்கட் கம்பெனியில் தயாரிக்கும் ஆர்கே நகர் படத்துக்கும் தன் படத்தை போலவே புதுமையான விஷயங்களை புகுத்தி ரசிகர்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைக்கிறார். கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையான முறையில் படத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, […]

ரங்கூன் படத்தின் நாயகி சிம்ரன் இடத்தை பிடிப்பார் – இயக்குனர் ஏஆர் முருகதாஸ் படவிழாவில் பேச்சு..

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏஆர் முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா நடிக்க முருகதாஸிடம் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் விக்ரம் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கலந்து கொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார். இரட்டையர்கள் என்றாலே ஒரு மேஜிக் மாதிரி தான். அவர்களுடன் இந்த படத்தில் பணியாற்றியது ஒரு புது அனுபவம். […]

Director Dasari Narayana Rao Demise – FEFSI Condolence Statement

அறிக்கை பெப்சியின் முன்னாள் தலைவர் திரு.தாசரிநாராயணராவ் அவர்கள் 30-5-2017 அன்று ஹைதரபாத் நகரில் இயற்கை எய்தினார். இவர் புகழ்பெற்ற கதை திரைக்கதை ஆசரியர் பல வெற்றிப்படங்களின் இயக்குநர்.அத்துடன் பத்திரிகையாளராகவும் முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர்.இவரது இழப்பு தென்னிந்திய மற்றும்.இந்திய திரைபடத்துறைகும் இடு செய்ய முடியாத இழப்பாகும்.இவரது குடும்பத்தினர்களுக்கு அனைத்து பெப்சி தொழிளார்கள் சார்பாக ஆழ்ந்த அனுதபவங்களை தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு பெப்சி நிர்வாகம்

கோவையில் நடைபெற்ற “விடியலை தேடி” நட்சத்திர கலை விழா…

எழுத்தாளர் ராஜேஷ் குமார், நடிகர் மைம் கோபி, நந்தகுமார் IRS, சின்னசாமி IPS உள்ளிட்ட பலருக்கு வாழ்வியல் சாதனையாளர் விருதுகள் வழங்கப் பட்டது கோவை இடையர்பாளையம் பகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட் சமூக சேவைகள் செய்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்த தொண்டு நிறுவனம் சார்பில் அபயா ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லமும் நடத்தப்படுகிறது. இந்த தொண்டு நிறுவனம் கோவை மாவட்ட மலை கிராமங்களில் கல்வி முன்னேற்றம், பெண்கள் […]

புதுமுகங்களின் நடிப்பில் ‘வெற்றிப் பாதை’ துவங்கியது..!

வெற்றிவேல் கிரியேஷன்ஸ் சார்பீல் தயாரிப்பாளர் பஞ்ச் பாரத், தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வெற்றிப் பாதை.’ இப்படத்தின் கதாநாயகர்களாக புதுமுகங்கள் சந்தோஷ் மற்றும் விவேக் அறிமுகமாகிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ராசி மற்றும் பிரியங்கா கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். ஒளிப்பதிவு – அசோக், இசை – ஸ்ருதி குமார், நடனம் – அட்சயா ஆனந்த், ஈஸ்வர் பாபு, மக்கள் தொடர்பு – செல்வரகு, எழுத்து, இயக்கம் – பஞ்ச் பரத். படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. இதன் படப்பிடிப்பு கடலூர், […]

சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீர் நீக்கம்

துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும். படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனல், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், […]

நீல்கிரிஸ் எண்டர்டைமென்ட் திரு. “நீல்கிரிஸ் முருகன்” தயாரிக்கும் முதல் படம் “கூத்தன் “

நீல்கிரிஸ் எண்டர்டைமென்ட் திரு. “நீல்கிரிஸ் முருகன்” தயாரிக்கும் முதல் படம் “கூத்தன் ” இந்த படத்தின் பட துவக்கவிழா மற்றும் பூஜை இன்று காலை 9 ,மணியளவில் எம்.ஜி. ஆர் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் “QUBE” சினிமா நிறுவனர், களத்தூர் கண்ணம்மா தயாரிப்பாளர் மற்றும் ஏ.வி.எம். மெய்யப்பசெட்டியார் மருமகனுமான “அருண் வீரப்பன்” களந்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் ” ராஜ்குமார் ” மேலும் நாகேந்திர பிரசாத் (பிரபுதேவா தம்பி), ஊர்வசி , […]

Back To Top
CLOSE
CLOSE