சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது போடியம் (PODIUM) என்கிற அமைப்பு. மேடைப் பேச்சுக் கலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிற இந்த அமைப்பின் நிறுவனர் வெங்கட்ரமண ஜோதிபாபு. வடசென்னையைச் சேர்ந்த வெங்கட்ரமண ஜோதிபாபு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் சுயமுன்னேற்றப் பயிற்சியளித்து வருபவர். போடியம் அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கப்பரிசு மற்றும் சான்றிதழ், சிறப்பாக பேசுபவர்களுக்கு நட்சத்திரக் […]
96 Movie Press Meet Stills
சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது ; இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்
இன்றைய சினிமா துறையில், கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக (ஸ்டண்ட் மாஸ்டர்களாக) சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டை பிறவியர்களான, சினிமா துறையினரால் அன்பறிவ் என அழைக்கப்படும் சுறுசுறுப்பான ஸ்டண்ட் மாஸ்டர்கள். பொதுவாக தங்களிடம் பணியாற்றும் சண்டை பயிற்சியாளர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு சிறந்த […]
“Pariyerum Perumal” Movie stills
Chekka Chivantha Vaanam Movie Stills
தெலுங்கு பேசிய விஜய் தேவரகொண்டாவை தமிழ் பேசவைக்க ஆசைப்பட்டேன்” ; ஆனந்த் சங்கர்..!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’ ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப்படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் பிர்ஸாடா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ், சன்சனா நடராஜன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள இந்தப்படத்தை அரிமாநம்பி, இருமுகன் படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை சாலிகிராமம் […]
Tamil trailer of Thugs Of Hindustan!
அதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்!
ஒரு நல்ல கதையை குடும்பத்தோடு பார்க்கும் விதத்தில் படங்களை கொடுப்பதில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் இயக்குனர் கண்ணன். இந்த பொறுப்பு தான் தணிக்கை அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளையும், நற்சான்றிதழ்களையும் பெற்றுத் தந்திருக்கிறது. பூமராங் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் கண்ணன் அது பற்றி கூறும்போது, “ஆம், அது உண்மை தான், அதே நேரத்தில் மிகவும் வித்தியாசமான பணி. ஒரு பரபரப்பான, நல்ல கதையை வைத்துக் கொண்டு, உலகளாவிய பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை […]
Outreach Programme by Principal Commissioner of Income Tax – 9
“ரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல்” ; மனம் திறக்கும் கதிர்”
மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தனது திரையுலக வாழக்கையில் திருப்புமுனை தரப்போகும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் கதிர். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்தும் […]