“கோ 2 திரைப்படத்தில் அரசியலையும், உன்னோடு கா திரைப்படத்தில் நடிப்பின் ஆழத்தையும் கற்றுக்கொண்டேன் ” என்கிறார் நடிகர் பால சரவணன் பொதுவாக ஒரு நகைசுவை நடிகரைப் பார்த்ததும் பரவசம் ஏற்படுவதற்கான காரணம் அவரது தனித்தன்மையால்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் பால சரவணன், தற்போது விரைவில் வெளியாக இருக்கும் கோ 2 மற்றும் உன்னோடு கா திரைப்படங்கள் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். குட்டி புலி மற்றும் […]
தேவி அறகட்டளை மூலம் ருபாய் 25000/- குடும்ப நல நிதியாக நாடக நடிகர் T.P.கணேசன் அவருடைய மனைவி தமிழரசியிடம் வழங்கினர்
திருச்சி மாவட்டம் நாடக நடிகர் சங்க உறுப்பினரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் T.P.கணேசன் அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்கள் நாடக நடிகர் T.P.கணேசன் உடல்நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சை தொடர இயலாமல் சமீபத்தில் நாடக நடிகர் T.P.கணேசன் உயிர் இழந்தார் இதனை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் உடனடியாக அவர் இயக்கி வரும் தேவி அறகட்டளை மூலம் ருபாய் […]
இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான் இணைய தலைமுறை பட விழாவில் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு…
இளந்திருமாறன் தயாரிப்பில், சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘இணையதலைமுறை. கல்லுாரி தேர்தல் சம்பந்தப்பட்ட கருவை அடிப்படையாகக்கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார் மனிஷாஜித் நடிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியிட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது. சகாயம் ஐஏஎஸ், இயக்குனர் தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரகனி உட்பட பலர் கலந்துகொண்டனர். பாடல் வெளியீட்டுவிழாவில் சகாயம் பேசியது. ‘‘இணையதலைமுறை படத்தை தயாரித்தவர் இளந்திருமாறன். இளைஞர்கள் இந்தபடத்தை தமிழ் சமூகத்திடம் எடுத்துசெல்ல வேண்டும். 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கணினிதுறையில் […]
இணைய தலைமுறை படத்தின் இசை வெளியிட்டார் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ்
Rahul – Sridevi Seemandam Function Gallery..
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு படத்தின் துவக்க விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு படத்தின் துவக்க விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். முதலாவதாக பேசிய நாசர் இந்த நடிகர் சங்க வளாகத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் மங்களகரமான ஒரு விழாவை துவக்கிவைத்துள்ளார். அவரது திரைப்பட துவக்கவிழாவை இங்கே நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து இங்கே பல விழாக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இவ்விழாவை நடத்த வாடகையாக ருபாய் 2.5 […]
SABASH NAIDU Movie POOJAI Gallery
“Marudhu” Audio from Today
கிராமி விருது பெற்ற டி.ஜே டிப்ளோ, அனிரூத்திற்கு பாராட்டுகளை பொழிந்துள்ளார்
கிராமி விருது பெற்ற டி.ஜே டிப்ளோ, அனிரூத்திற்கு பாராட்டுகளை பொழிந்துள்ளார் கலிபோர்னியாவை சேர்ந்த, உலக புகழ் பெற்ற டி.ஜே இசை கலைஞர் டிப்ளோ, சமீபத்தில் அனிரூத் இசையமைத்து வெளியான ‘ஹோலாஹோலா அமிகோ’ என்னும் ‘ரம்’ திரைப்பட பாடலுக்கு தனது பாராட்டுகளை டிவிட்டர் வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார். தனதுதனித்துவமான ராக், பாப் மற்றும் ஜாஸ் இசையால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் நடனம் ஆட வைத்த டிப்ளோதனது டிவிட்டர் பக்கத்தில் “மை இந்தியன் ப்ரண்ட்” என்று எழுதி அனிரூத்தின் ‘ஹோலா அமிகோ’ […]
கிருஷ்ணா நடிக்கும் யாக்கை படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி
கிருஷ்ணா நடிக்கும் யாக்கை படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான ‘நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு’ என்ற திரைப்பட பாடல் மூலம் தனுஷ் பாடகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் ‘யாக்கை’ திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். கிருஷ்ணா மற்றும் சுவாதி நடிக்கும் இந்த படத்தை குழந்தை வேலப்பன் இயக்க, ப்ரைம் பிச்சர்ஸ் முத்து குமரன் தயாரித்து வருகிறார். முன்னதாக, […]