Dharmadurai 100 Day Celebrations, Studio 9 Music Launch & Attu Teaser Launch Gallery.
இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது. எஸ்.டி.ஆர்.
தன் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் கருத்து தெரிவிக்கும் நடிகர் எஸ்.டி.ஆர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் தனது கருத்தை பதிவு செய்பவர். தற்போது, தமிழர்களின் தலையாய பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஜல்லிக்கட்டு பற்றிய தனது கருத்தை இங்கே பதிவு செய்கிறார். அதன் விவரம்: “ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. எதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், […]
‘ரம்’ திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்..
அனிரூத் இசையில் உருவாகி இருக்கும் ‘ரம்’ திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகமாக பெற்று வரும் ஒரு திரில்லர் திரைப்படம், அனிரூத் இசையில் உருவாகி இருக்கும் ‘ரம்’. ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் விஜயராகவேந்திரா தயாரித்து இருக்கும் ‘ரம்’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சாய் பரத். ‘வி ஐ பி’ படப்புகழ் ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா, மியா ஜார்ஜ், விவேக், நரேன், அம்ஜத் மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரம்’ திரைப்படத்திற்கு U/A […]
Happy New Year (Single) – Kavan | Vijay Sethupathi, T Rajhendherr | K V Anand | HipHop Tamizha
Taramani – Official Teaser 2 | Andrea Jeremiah, Vasanth Ravi | Yuvan Shankar Raja | Ram
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி இருக்கும் “பாட்ஷா”
நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் ‘பாட்ஷா’ திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வெகுவாக கவர்ந்து இருக்கின்றது தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும் கருதப்படும் ‘சத்யா மூவிஸ்’ நிறுவனம் தற்போது தங்களின் ஐம்பது வருட திரையுலக வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது….இதனை ரசிகர்களோடு இணைந்து விமர்சையாக கொண்டாடும் வகையில், ‘சத்யா மூவிஸ்’ தயாரிப்பில் உருவாகி, இன்று வரை ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தை பெற்று இருக்கும் ‘பாட்ஷா’ படத்தை நவீன […]
‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
தரணிதரன் இயக்கத்தில் ‘மெட்ரோ’ ஷிரிஷ் மற்றும் பூஜா தேவாரியா நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராஜா ரங்குஸ்கி’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது. ‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ படங்கள் மூலமாக சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் தரணிதரனும், ‘மெட்ரோ’ படப்புகழ் ஷிரிஷும் இணைந்து பணியாற்றும் திரைப்படம், தற்போது ‘ராஜா ரங்குஸ்கி’ என்கின்ற தலைப்பை பெற்று இருக்கின்றது. இந்த படத்தில் பூஜா தேவாரியா கதாநாயகியாக […]
வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.
சூப்பர்ஸ்டாரின் பட தலைப்பு மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு பெருமையாக இருக்கின்றது…” என்கின்றார் ‘வீரா’ படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன். திரையுலகின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை, கேரளாவிற்கும், தமிழ் திரையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. குறிப்பாக கதாநாயகிகள் என்று வரும் போது, அந்த உறவு மேலும் வலுவாக இருக்கின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். அந்த வகையில் தற்போது கேரளாவில் இருந்து உதயமாகி, வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து […]
சினிமா கலைக்காக என்பது பொய்! புதுமுக இயக்குநர் அதிரடி!
சினிமா கலைக்காக என்பது பொய்! புதுமுக இயக்குநர் அதிரடி! சினிமா கலைக்காக என்பதெல்லாம் பொய் என்று புதுமுக இயக்குநர் அதிரடியாக ஒரு சினிமாவில் பேசினார். அது பற்றிய விவரம்: ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படமாகும் .தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியும் மக்களிடம் பேசப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘மதுரை டூ தேனி – 2’. என்று இப்போது உருவாகி இருக்கிறது. போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க […]