Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: Tamil Reviews

பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கும் ” என் காதலே “முக்கோண காதல் கதை.

கடலும் கடல் சார்ந்த காதலுமாக உருவாகியிருக்கிறது ” என் காதலே ” முக்கோண காதல் கதையாக உருவாகும் ” என் காதலே ” பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கிறார். Sky wanders Entertainment என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் படம் ” என் காதலே ” கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களிலும், “காலேஜ் ரோட்” படத்தில் நாயகனாகவும் நடித்த லிங்கேஷ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் […]

புதுமுகங்கள் நடிக்கும் “ மானசி “

புதுமுகங்கள் நடிக்கும் “ மானசி “ மூவி மேஷன்ஸ் – எம்.ஜே பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ மானசி “ நரேஷ்குமார் என்ற புதியவர் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஹாரிசா நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கும் ஹாரிசா நாயகியாக இதில் அறிமுகமாகிறார். மற்றும் தவசி, அனூப் சதீஷன், சல்மான், பிருத்வி, கேசவ், ஆசிக் ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் – இருவி / ஒளிப்பதிவு – கண்ணன் பட்டேல் இசை – ஷிவ்ராம் […]

“இனிமே இப்படிதான்” திரை விமர்சனம்

“இனிமே இப்படிதான்” புதிய களம், நேர்த்தியான கதை, மனதை வசப்படும் திரை கதை, மனதை வருடும் கிளைமாக்ஸ், தனக்கு ஏத்த கதை ஹீரோக்கான முழு தகுதி என்று எல்லா விசயத்திலும் அசத்தி இருக்கும் சந்தானம் மொத்தத்தில் “இனிமே இப்படிதான்” செம….. கதைக்கேற்ற ஹீரோக்களைத் தேர்ந்தெடுப்பது வெற்றிப்படத்துக்கான ஒரு வழி என்றால் ஹீரோவுக்கேற்ற கதையைத் தேர்ந்தெடுப்பது இன்னொரு வழி. அந்த வழியில் சென்று தனக்கான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததில் வெற்றிப்படத்தின் முதல் படியில் ஏறியிருக்கிறார் சந்தானம். இன்னும் மூன்று […]

புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரை விமர்சனம்

யூடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ரோஹாந்த் கதையமைப்பில், ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில், வர்ஷன் இசையமைப்பில், ஸ்ரீகாந்த் தேவாவின் பிண்ணனி இசையில், ஏகாம்பரத்தில் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை இயற்கையில் காதலை பற்றியும், ஈ படத்தில் சேரியின் பிண்ணனியில் மருத்துவ போரை பற்றியும், பேராண்மையில் மலைவாழ் மக்களின் பிண்ணனியில் பொருளாதார போர் பற்றியும், மேல்வர்கத்தின் ஆதிக்கத்தை பற்றியும் கூறிய இயக்குனர் எஸ்.பி.ஜன்நாதன் இப்படத்தில் போராளிகளின் பிண்ணனியில் தூக்கு தண்டனைக்கு […]

உத்தமவில்லன் – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவின் மணி மகுடம் இந்திய சினிமாவின் கௌரவம் கமல் ஹாசன் உலக சினிமாவில் கமலின் உத்தம வில்லன் ஒரு பட்டை தீட்டிய வைரம் என்று சொல்லாம். முதல் அறிமுக பாடலில் கமலின் டான்ஸ் அபாரம் அற்புதம். தன்னை அறிமுக படுத்திய தன் குருநாதர் பாலசந்தர் அவர்களுடன் நடிக்கனும் என்ற ஆசையை நிவர்த்தி மட்டும் பண்ணவில்லை இப்படி ஒரு கதாபத்திரமா என்று வியக்க வைத்த உள்ளார் கமல் அவரோடு பாலசந்தர் அவர்கள் தன் நடிப்பால் பிரமிக்க வைத்து […]

காஞ்சனா-2 திரை விமர்சனம்

முனி‘, ‘காஞ்சனா’ அளவுக்கு காமெடி இல்லை. அந்த அளவுக்கு ரசிக்கிற பாடல்காட்சி இல்லை.(லாரான்ஸ் ஓபனிங் பாடல் தேவையே இல்லை) முந்தைய படங்களை விட கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம். ஆனாலும், அதிர வைக்கிறது காஞ்சனா 2. ‘முனி’யில் ராஜ்கிரண் கலக்கினார். காஞ்சனாவில் சரத்குமார் மிரட்டினார். காஞ்சனா 2வில் மாற்றுதிறனாளியாக நடித்து இருக்கும் நித்யாமேனன் முத்திரை பதித்து இருக்கிறார். தவிர, ஹீரோ கம் இயக்குனரான லாரான்ஸ் பெண் வேடம், பேய் வேடம், ஹீரோ வேடம் என்று வித்தியாசப்படுத்தியிருக்கிறார். பேய் சீரியல் […]

‘ஓ காதல் கண்மணி’ விமர்சனம்

கல்யாணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில்… ஒன்றாக வசிக்கும்… ‘லிவிங் டு கெதர்’ என்ற மேற்கத்திய வாழ்க்கைமுறைதான் ‘ஓ காதல் கண்மணி’ யில் மணிரத்னம் எடுத்துக் கொண்ட விஷயம். வயதான தம்பதியான பிரகாஷ்ராஜ் – லீலா சாம்சன் வீட்டுக்கு பேயிங் கெஸ்ட்டாக வருகிறார் துல்கர் சல்மான். வந்த கொஞ்ச நாளிலேயே நித்யா மேனனையும் ‘அறைத்தோழி’யாக அழைத்து வருகிறார். கல்யாணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவதா? என்று முதலில் முரண்டு பிடிக்கும் பிரகாஷ்ராஜ் பிறகு சம்மதிக்கிறார். […]

நண்பேண்டா விமர்சனம்

நண்பேண்டா நிச்சயமாக ரெண்டரை மணி நேரம் அரங்கத்தில் உட்கார்ந்து கவலையை மறந்து சந்தோசமாக இருக்கலாம் என்பதற்கு உத்திரவாதம். உதயநிதி போன படங்கள் மாதிரி இந்த படத்திலும் காதல் காமெடி தான் “கதை என்ன..?” என்றெல்லாம் கேட்டு சீரியஸாகி விடாதீர்கள். அப்படி ஒன்று இருப்பதை அவர்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.. கொஞ்சம் கூட சீரியஸாக இல்லாத காமெடி நிகழ்ச்சிகளை முழுத் திரைக்கதையாக்க முடிவு செய்த அவர்களின் ‘தில்’ ரொம்பப் பெரியதுதான்..! நண்பர்கள்…. வேறு யார், உதயநிதி ஸ்டாலினும், சந்தானமும்தான்..! முதலும், […]

தப்பை தட்டிக்கேட்கும் – “கொம்பன்”

அரசநாடு ஊரை சேர்ந்த எங்கு தப்பு நடந்தாலும் தப்பை தட்டி கேட்கும் கதாநாயகன் கொம்பையா பாண்டியன் செம்மைநாடு தலைவர் வில்லன் குண்டன் ராமசாமி மருமகனுக்காக அரசநாடு பதவிய கைப்பற்ற நினைக்கிறார் ஊர் ஏலத்தில் தலைவர் பதவி ஏலம் விடப்படுகிறது ஏலத்தொகை அதிகமாக போவது ஊருக்கு நல்லது இல்லை என்று சொல்லி ஏலம் கேட்ட இருவர் பெயர் சீட்டு எழுதி குலுக்கலில் போடப்படுகிறது அதில் கொம்பனின் ஆதரவாளர் தேர்வாகிறார். வில்லன் மருமகன் தோற்கிறார் மாமனார் மருமகனுக்கு இடையே உள்ள […]

Back To Top
CLOSE
CLOSE