Oru Naal Koothu Bloopers 4 | Dinesh | Mia George | Justin Prabhakaran | Releasing on 10th June
EN APPA – DHANANJAYAN OF BOFTA SPEAKS ABOUT HIS FATHER..
Aspiring Artist A.Rhasitha Photo Shoot Gallery..
சிவலிங்காவின் தமிழ் பதிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸும் சக்தி வாசுவும் நடிக்கின்றார். வெற்றியின் பூரிப்பில் நடிகர் சக்தி வாசு
வெற்றியின் பூரிப்பில் நடிகர் சக்தி வாசு சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் தொட்டால் பூ மலரும் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு. தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார். சமீபத்தில் பி.வாசு […]
இயக்கத்திலும் நடிப்பிலும் வித்தகரான உதயபானு மகேஸ்வரன் ….
இயக்கத்திலும் நடிப்பிலும் வித்தகரான உதயபானு மகேஸ்வரன் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான நட்ராஜ் நடிப்பில் நாளை மற்றும் சக்ரவியுகம் ஆகிய படங்களை இயக்கி தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் உதயபானு மகேஸ்வரன். பின்னர் நவீன் இயக்கத்தில் வெளியான “மூடர் கூடம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்தார். தனது தனித்தன்மையான நடிப்பினால் குறுகிய காலத்தில் ஜீவா, மாயா, எனக்குள் ஒருவன், 144 உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் தனியார் தொலைகாட்சிக்காக […]
EN APPA – PROFESSOR & ACTOR GNANASAMBHANDAM SPEAKS ABOUT HIS FATHER..
EN APPA – DIRECTOR VENKAT PRABHU SPEAKS ABOUT HIS FATHER..
பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார் .
பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார் பிரபல கவிஞர் காளிதாசன் நேற்றிரவு காலமானார் அவருக்கு வயது 69. தாலாட்டு என்ற படத்தில் திருப்பத்தூரான் என்ற பெயரில் அறிமுகமாகி சட்டம் என் கையில் உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார். இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து வைகாசி பொறந்தாச்சு படத்தில் காளிதாசன் என்ற பெயரில் பாடல் எழுதினார். அந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதால் சுமார் 150 படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதினார். உடல் நலம் பாதிக்கப் பட்டு […]
தனது பேராசையால் உலகையே அடைய நினைத்த பல மன்னர்களின் கதை.. ராகதேவி புரொடக்ஷன்ஸ் வழங்கும் “ தகடு “
ராகதேவி புரொடக்ஷன்ஸ் வழங்கும் “ தகடு “ ராகதேவி புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்கும் படம் “ தகடு “ இந்த படத்தில் பிரபா மற்றும் அஜய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். மற்றும் ராஜ்கபூர், சபிதா ஆனந்த், நெல்லை சிவா, அவன் இவன் ராமராஜன், ஆர்.தீபக் ராஜ், மிப்பு, ராம் கிரண், பிரியங்கா சுக்லா, ஹாசிகா, ஆயிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – எஸ்.கார்த்திகேயன் / […]