Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: September 2015

வில்லாக சுசீந்திரனும் அம்பாக ரமேஷ் சுப்ரமனியனும் உருவாக்கி இருக்கும் வில் அம்பு !

வில் அம்பு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும் ஸ்ருஷ்டி டாங்கே , சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரிக்க ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் சுசீந்திரன் , இந்த மேடை எனக்கு முதல் மேடை போல் உள்ளது , வெண்ணிலா கபடி குழு படத்தின் பாடல் […]

மூடர்கூடம் ராஜாஜ் – வர்ஷா மலேத்திரியா நடிக்கும் “சதுரன்”

குபேரன் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குபேரன் பொன்னுசாமி தயாரிக்கும் படம் “ சதுரன் “ இந்த படத்தில் மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வர்ஷா மலேத்திரியா நடித்திருக்கிறார். மற்றும் காளி வெங்கட், பாவாலட்சுமணன், அத்திக் அஹமது, தமிழ், ராஜுஈஸ்வரன், கயல் தேவராஜ் , கெளதம் கிருஷ்ணா, உமாமகேஸ்வரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – மோனிக் குமார் ( இவர் ஷிலம்டாக் மில்லினர் படத்தின் துணை ஒளிப்பதிவாளர் ) இசை – […]

காமெடி த்ரில்லராக உருவாகி வரும் – இங்கிலீஷ் படம்

சில முன்னணி ad-film’s-ஐ தயாரித்த R.J.media creations முதல்முறையாக தமிழில் english படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.படத்தை பற்றி இயக்குனர் கூறும் போது, இப்படம் காமெடி த்ரில்லராக வளர்ந்து வருகிறது. இப்போதைக்கு இதை மட்டுமே கூறிய இயக்குனர் மற்ற விஷயங்ளை விரைவில் அறிவிப்போம் என்றார். படத்தில் நடித்துள்ள நடிகர் ராம்கி கூறும்போது,இப்படத்தில் நான் நாயகனும் கிடையாது,வில்லனும் கிடையாது ஆனால் இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு போக கூடிய படமாக அமையும் […]

அக்டோபர் மாதம் 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள – மசாலா படம்

சமீபத்தில் இசை வெளியீடு நடந்த ‘மசாலா படம்’ எல்லா தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் , விமர்சகர்களின் கவனத்தையும், வர்த்தகர்களின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அக்டோபர் 9 வெளி ஆகும் என அறிவிக்கப் பட்டு உள்ள ‘மசாலா படம்’ தணிக்கை அதிகாரிகளால் மிக சிறந்தப் படம் என பாராட்டப்பட்டு , ‘U ‘ சான்றிதழ் கிடைக்க பெற்று உள்ளது .’மசாலா படம்’ தற்போது பெரிதாக அலசப்படும் ‘சமூக வலைதளங்களில் சினிமா விமர்சனம்’என்றக் கருத்தை ஒட்டிய படமாகும். ‘நல்ல தரமான, […]

Back To Top
CLOSE
CLOSE