Flash Story
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு

காமெடி த்ரில்லராக உருவாகி வரும் – இங்கிலீஷ் படம்

English padam 4sசில முன்னணி ad-film’s-ஐ தயாரித்த R.J.media creations முதல்முறையாக தமிழில் english படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.படத்தை பற்றி இயக்குனர் கூறும் போது, இப்படம் காமெடி த்ரில்லராக வளர்ந்து வருகிறது. இப்போதைக்கு இதை மட்டுமே கூறிய இயக்குனர் மற்ற விஷயங்ளை விரைவில் அறிவிப்போம் என்றார். படத்தில் நடித்துள்ள நடிகர் ராம்கி கூறும்போது,இப்படத்தில் நான் நாயகனும் கிடையாது,வில்லனும் கிடையாது ஆனால் இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு போக கூடிய படமாக அமையும் என்றார். படத்தை பற்றி நடிகர் சஞ்சீவ் கூறும் போது,நான் குளிர் 100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். அதையும் சேர்த்தும் 7 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். குளிர் 100 படத்தை தவிர வேறு எந்த படமும் எனக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. ஆனால் english படம் மூலம் நல்ல அடையாளம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த படத்தில் நான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் ஒரு அறிமுக நடிகராக உணர்ந்து தான் நடித்து வருகிறேன். இப்படம் வெளியீட்டிற்கு பிறகு எங்கள் படக்குழுவினர் பலருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.இப்படத்தில் ராம்கி,சஞ்சீவ்,மீனாட்சி,மதுமிதா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்களை கொண்டு இயங்கி வருகிறது.படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக சென்னையில் நடந்து வருகிறது.

Back To Top
CLOSE
CLOSE