Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: September 2017

இன்றைய ராசி பலன்கள் – 30.9.2017

30.9.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 14ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) தசமி திதி இரவு 12.09 மணி வரை பின் ஏகாதசி திதி. உத்திராடம் நட்சத்திரம் மாலை 5.48 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை. எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. நல்லநேரம்-: காலை 7.40 முதல் 8.10 மணி வரை. […]

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் நடிகர் சங்கம் வேண்டுகோள்

திருமிகு சிவாஜிகணேசன் ஐயா அவர்கள் வெறும் நடிகர் மட்டுமல்ல… தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தவர். இன்றளவும் அவருடைய தாக்கமில்லாத நடிகர்கள் அரிது…. அழகு தமிழினை அனைவர்க்கும் கொண்டு போய் சேர்த்த கலாச்சாரக் குறியீடு… நடிப்புக் கலைக்கவர் இலக்கணம் வகுத்தவர். கலைக்காக அவர்தம் பணியினை அடையாளங்கண்டு பிரஞ்சு அரசாங்கம் தன் உயரிய விருதான“செவாலியே”வை ஐயாவிற்களித்து கௌரவித்தது. உலகம் போற்றும் அக்கலைஞனின் மணிமண்டபம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போது, மிகச் சிறப்பான விழாவாக அமைய வேண்டுமென்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கனவு. அந்தக் […]

கல்வி வரமருளும் கூத்தனூர் சரஸ்வதி

🔯தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கென்றே தனிக்கோயில் உள்ள திருத்தலம் கூத்தனூர். 🔯சரஸ்வதி இத்தலத்தில் கருவறையில் கோயில் கொண்டதோடு மட்டுமன்றி, அரிசொல் ஆறு எனப்படும் அரசலாற்றில் கங்கை, யமுனை நதிகளோடு கலந்து தட்சிண திரிவேணி சங்கமமாக பரிணமிக்கிறாள் என பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #தலவரலாறு 🔯ஒரு சமயம் நான்முகனுக்கும் சரஸ்வதிக்கும் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டனர். 🔯இதன் விளைவாக பூமியில் பகுக்காந்தன், சிரத்தை எனும் பெயர்களில் சகோதரர்களாக பிறக்க நேரிட்டது. 🔯காலம் கணியும் போது இருவருக்கும் […]

இன்றைய ராசி பலன்கள் – 29.9.2017

29.9.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 13ம்தேதி . சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நவமி திதி இரவு 10.40 மணி வரை பின் தசமி திதி. பூராடம் நட்சத்திரம் மதியம் 3.39 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மாலை 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்: காலையில் இல்லை. மாலை 5 முதல் […]

நடிகர் சாய்குமாரின் மகன் நாயகனாக அறிமுகமாகும் காட்டேரி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் காட்டேரி. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகர் சாய்குமார் அவர்களின் மகன் ஆதித்யா கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிகை ஓவியா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா சென்னை சத்யம் திரையரங்கத்தில் எளிமையாக நடைபெற்றது. இந்த தொடக்கவிழாவில் […]

இன்றைய ராசி பலன்கள் – 28.9.2017

28.9.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 12ம்தேதி . சுக்லப்பட்சத்து (வளர்பிறை) அஷ்டமி திதி இரவு 8.50 வரை பின் நவமி திதி. மூலம் நட்சத்திரம் மதியம் 1.13 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம். இன்று முழுவதும் சித்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி […]

Back To Top
CLOSE
CLOSE