வருகின்ற 30 ஆம் தேதி வெளி வர இருக்கும் “அண்ணா துரை” தலைப்பில் துவங்கி , எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை கூட்டும் படமாகவே இருந்து வருகிறது. இந்தப் படத்தில் இடம் பெறும் ஜி எஸ் டி பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக இருக்கிறது. அந்த பாடலின் காணொளியை கண்டவர்கள் கதாநாயகி டயானா சம்பிகாவின் அழகை பற்றியும் திறமையை பற்றியும் நிறையவே பேசி வருகின்றனர்.சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் (லயோலா)படித்து வரும் குழந்தை […]
Celebrity பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசன் வரும் பிப்ரவரி மாதம் துவங்க இருக்கிறது
இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் விளையாட்டாகவும், விளையாட்டு செய்திகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக இடத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் விளையாட்டாகவும் இருக்கிறது பேட்மிண்டன். இந்த விளையாட்டை விரும்பும் மக்கள் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. திரைத்துறை பிரபலங்கள் மத்தியிலும் செலிபிரிட்டி பேட்மிண்டன் விளையாட்டு பிரபலமாகி, தற்போது அவர்களுக்காகவே பிரத்தியேகமாக celebrity பேட்மிண்டன் league உருவாகி இன்று மிகவும் பிரசித்தி பெற்று இருக்கிறது. இந்த celebrity பேட்மிண்டன் league நிறுவனர் பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ஹேமச்சந்திரன்.மிகப்பெரிய அளவில் […]
ஜேஎஸ்கே பிலிம்ஸ் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக தயாராகும் ‘மம்மி’..!
தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரிக்கும் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் ஜேஎஸ்கே எனும் ஜே.சதீஷ்குமார். தற்போது இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீ என்ட்ரி ஆகிறார் […]
Sarvam Thaala Mayam Movie Pooja Stills
Mr.Chandramouli Movie Pooja Stills
Gajinikanth Movie Pooja Stills
இன்றைய ராசி பலன்கள் – 30.11.2017
30.11.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 14ம்தேதி சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி பின்னிரவு 3.49 மணி வரை பின் திரயோதசி திதி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.54 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம். சித்த யோகம் மதியம் 12.54 மணி வரை பின் அமிர்த யோகம். ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை. எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை. நல்லநேரம்- காலை […]
சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”. இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் […]
அர்த்தமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்க நான் ஆர்வமாகவும், தயாராகவும் இருக்கிறேன் – பானு பிரகாஷ்
‘மும்பை ஆசிய குறும்பட விழா’, மெதுவாகவும், உறுதியாகவும் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்பட விழாவாக மாறி வருகிறது. இந்த விழாவில் இனம் காணப்படும் குறும்படங்களும், பெருமைப்படுத்தப்படும் திறமையாளர்களும் இந்திய சினிமாவின் வேகமான வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். சமீபத்தில் நடந்த மும்பை ஆசிய குறும்பட விழாவில் தமிழ்நாட்டை சார்ந்த பிரமோத் சுந்தர் இயக்கிய குறும்படமான ‘அன்எக்ஸ்பெக்டட் விக்டிம்’ பல விருதுகளை குவித்திருக்கிறது. இக்குறும்படத்தில் கல்லூரி செல்லும் தன் மகன் செய்யும் தவறுகளால் பாதிக்கப்படும் பெற்றோராக பானு பிரகாஷ், விஜி சந்திரசேகர் […]
“ரஜினி – கமலை பார்த்து வளர்ந்தவன் நான்” ; ‘கோரிப்பாளையம்’ அரீஷ் குமார்..!
புகைப்படம், மாத்தி யோசி, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்து, இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் நடிகர் அரீஷ் குமார். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்பட வேண்டும் என்பது போல, ராஜ்கிரண், மீனா, கஸ்தூரியில் ஆரம்பித்து தனுஷ் வரை சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களை அறிமுகப்படுத்திய கஸ்தூரிராஜாவின் (காதல் வரும் பருவம் படத்தின் மூலம் )அறிமுகம் தான் அரீஷ் குமார்.. இன்றைக்கும் எவர்கிரீனாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் சிந்துபைரவி, புன்னகை மன்னன், அண்ணாமலை,பாட்ஷா படம் உட்பட ரஜினி, கமல் […]