Thondan Movie May 5th Release
Saaho Movie Teaser
விஷ்ணு விஷால் – அமலா பால் நடித்து வரும் புதிய படத்திற்கு தலைப்பு ‘மின்மினி’
முண்டாசுப்பட்டி’ படத்திற்கு பிறகு இயக்குநர் ராமும், விஷாலும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்து பணியாற்றி வருகின்றனர். அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தற்போது ‘மின்மினி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி டில்லிபாபு தயாரிக்கும் ‘மின்மினி’ படம், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கலை இயக்குநர் ஏ கோபி ஆனந்த், ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி, ஆடை வடிவமைப்பாளர் ஏ கீர்த்தி வாசன் […]
‘உள்குத்து’ – வரும் மே 12 முதல்…
‘அட்டக்கத்தி’ திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் – நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்து இருக்கும் திரைப்படம் – ‘உள்குத்து’ . அதிரடியான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘உள்குத்து’ திரைப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க நாகர்கோவிலில் படமாக்கப்பட்டிருக்கும் உள்குத்து திரைப்படம் மூலம், ரசிகர்கள் இதுவரை கண்டிராத தினேஷை காண இருக்கிறார்கள் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘பி கே பிலிம் பேக்டரி’ ஜி விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் […]
Kurangu Bommai Movie Teaser
நடிகர் விஷால் மூன்று வேடங்களில் தோன்றும் “நாளை நமதே”
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் நடிகர் விஷால் மூன்று வேடங்களில் தோன்றும் “நாளை நமதே” தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி பிக்சர்ஸ் இணைந்து நடிகர் விஷால் முன்று பரிமானங்களில் முதன் முறையாகத் தோன்றும் “நாளை நமதே” படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றனர். இயக்குனர் பொன்ராம் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய வெங்கடேசன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விஷால் […]