Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: June 2018

தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள்

மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதற்கான விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கியூப் சினிமா நிறுவன தலைமை செயலதிகாரி அரவிந்த் ரங்கநாதன், தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள் மற்றும் அந்த ஐந்து குறும்படங்களில் பணியாற்றிய கலைஞர்கள் உள்ளிட்ட […]

குழந்தைகளையும் கவரும் ‘காட்டேரி ’

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே. படத்தைப் பற்றி இயக்குநர் […]

பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14

தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, பேரார்வம் மற்றும் கடின உழைப்பு தான் உயர்வுக்கு வித்திடும். அத்தகைய விஷயங்களை கொண்டுள்ள ஒரு முன்மாதிரி என்றால், அது சிவகார்த்திகேயன் தான் என்று வெளிப்படையாக சொல்லலாம். வெற்றியானது வெறுமனே புகழ் மற்றும் பாராட்டுகளால் மட்டுமே மதிப்பிடப்படுவதில்லை. நடிகர்கள் நடிக்கும் படங்களை பொறுத்தும் தெளிவாகிறது. மிகவும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால், சந்தேகமேயில்லாமல் SK14 நடிகர் சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக நிலைநிறுத்தும். அறிவியல் புனைவு படமான இந்த படம் இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது. சிவகார்த்திகேயன் […]

அருள்நிதி நடிக்கும் புதிய படத்தில் இசையமைப்பாளர் தர்புகா சிவா

ஒரு இசையமைப்பாளரின் உண்மையான வெற்றி என்பது குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் மயங்குவதும், அந்த படைப்பாளியை பற்றி இணைய தளத்தில் தேடுவதும் தான். தற்காலத்திய சகாப்தத்தில் மிகவும் திறமையான கலைஞர்களுக்கிடையில் பெரும் போட்டி இருப்பதால், அடுத்த கட்டத்துக்கு செல்ல ஒரு கடினமான சூழ்நிலை நலவுகிறது. ஆனால் தர்புகா சிவா எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தனது தனித்துவமான பண்புகளால் இசை ரசிகர்களை கவர்ந்திழுப்பதோடு, ரசிகர்களிடம் அமோக வரவேற்புகளையும் பெறுவது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் தர்புகா சிவா தனது இசைப்பயணத்தை புதுமையான இசையாலும், […]

மது பாலா அவர்களின் அடுத்தபடம் பாபி சிம்ஹா நடிக்கும் ” அக்னி தேவ் “

மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய பிரபல இயக்குனர்களின் நாயகியான நடிகை மது பாலா அவர்களின் அடுத்தபடம் பாபி சிம்ஹா நடிக்கும் ” அக்னி தேவ் ” இந்த படத்தினை “சென்னையில் ஒருநாள் 2 ” படத்தின் இயக்குனர் J.P.R மற்றும் அறிமுக இயக்குனரான சாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர். இந்த படத்தில் நடிகை மதுபாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதினை “அக்னிதேவ ” படக்குழு மகிச்சியுடன் அறிவித்துள்ளனர். மேலும் SD -இன் ஆட்டம் […]

படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது

விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “ மை டியர் லிசா ” திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் மை டியர் லிசா படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது, விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தது அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார்அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் கால் முறிந்தது உடனடியாக ஊட்டியில் […]

ரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்

கிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட […]

இது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் ” அசுரவதம்”. கோவிந்த் வசந்த் இசை அமைத்து இருக்கும் ,இந்த படம் வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது.இந்த படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. “சசிகுமார் சாருக்கு இது மிக முக்கியமான ஒரு படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். சசிகுமாருடன் இது எனக்கு 7 வது படம், எல்லாமே தனித்துவமான படங்கள். […]

Back To Top
CLOSE
CLOSE