கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ”விஷால்” பரபரப்பு பேச்சு!
அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும், பெரிய சூப்பர் ஸ்டார்களும் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை நடிகர் விஷால் கர்நாடகாவிற்கு சென்றே பேசிவிட்டு வந்திருக்கிறார். ‘ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால் கலந்து கொள்வதாக இருந்த்து. விஷால் படத்தின் பாடல்களை வெளியிட கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. […]
Sathuranka Vettai 2 Movie Poster
Ivan Yaarendru Therigiratha Movie Stills
2 கோடி செலவில் பிரபுதேவா நடிக்கும் “குலேபகாவலி”. பாடல் காட்சி
K.J.R ஸ்டுடியோஸ் தயாரிப்பில் s.கல்யாண் இயக்கிவரும் திரைப்படம் “குலேபகாவலி”. பிரபு தேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி கதாநாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் பாடல் காட்சி 2 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக கலை இயக்குனர் கதிர் அரங்க அமைக்க அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஒளிப்பதிவாளர் ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் அவர்களின் இசையில் உருவான இந்த பாடல் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி அவர்களின் நடனம், படத்தொகுப்பாளர் விஜய் […]