தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இணையதளங்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் என்றும் நமக்கு தகவல் கிடைத்தது. வெள்ளம் வரும் முன் அணை கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில், முன் எச்சரிகை நடவடிக்கையாக, கடந்த 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை […]
அஜய் – சனம் ஷெட்டி நடிக்கும் “கலை வேந்தன் ”
அஜய் – சனம் ஷெட்டி நடிக்கும் “கலை வேந்தன் ” ஆர்.கே.பரசுராம் இயக்குகிறார் எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படத்திற்கு “கலைவேந்தன் “ என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். இவர் “அக்கு “என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். அந்த படம் பரபரப்பான படமாக பேசப்பட்டு பெரிய வெற்றியும் பெற்றது. கதாநாயகியாக சனம்ஷெட்டி நடிக்கிறார். இவர் அம்புலி 3 D படத்தில் நடித்தவர்.மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், […]
Aadama Jaichomada Success Celebration
Actress Angana Roy New Stills
Thalakonam Movie Posters
Actress Rosekalaa Pics
Sigaram Thodu Success Celebration in Madurai
கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் விக்ரம் பிரபு நடிக்கும் “ வெள்ளக்கார துரை “
கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க எழில் இயக்கத்தில் ஸ்ரீதிவ்யா நாயகி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள நிறுவனம் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ். இந் நிறுவனம் முதல் முதலாக தயாரிப்பு துறையில் கால் பதிக்கிறது. விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கு “ வெள்ளக்கார துரை “ என்ற படத்தைத் தயாரிக்கிறது. கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, […]
விதார்த்தின் அடுத்த வித்தியாசப் படம்..!
மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறார் விதார்த். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். ஒவ்வொரு ஊரிலிருந்தும் தியேட்டர் அதிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தைப் பாராட்டியதோடு, ஆள் படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். […]