“மிஷ்கின் சாரின் இசை தேவை என்ன என்பதை என்னால் உணர முடியும்…” என்கிறார் ‘சவரக்கத்தி’ படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரெலி இசை கருவிகளுக்கெல்லாம் அரசியாக திகழ்வது ‘வயோலின்’. அந்த வயோலின் இசையில் கைதேர்ந்தவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் இசையமைப்பாளர் அரோல் கொரெலி. புது சென்னையாக கருதப்படும் மறைமலைநகரில் பிறந்து வளர்ந்து, பட்டய கணக்காளராக பணிபுரிந்து கொண்டிருந்த அரோல் கொரெலி, இசையின் மீது உள்ள காதலால் ‘பிசாசு’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். ‘பிசாசு’ படத்தில் […]
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சிபிராஜ் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள்..
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சிபிராஜ் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஒவ்வொரு வகை படங்களும் ஒவ்வொரு தரப்பு ரசிகர்களை ஈர்க்க கூடிய விதத்தில் உருவாகி இருக்கும்…. உதாரணத்திற்கு, காதல், அதிரடி, நகைச்சுவை ஆகிய படங்கள் இளம் ரசிகர்களையும், அனிமேஷன் படங்கள் குழந்தை ரசிகர்களையும், செண்டிமெண்ட் திரைப்படங்கள் குடும்ப ரசிகர்களையும் ஈர்ப்பது இயல்பு. ஆனால் ஒரு சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு […]
“Kaashmora” Movie Press Meet Gallery..
நரை முடியோடு ‘மரகதத்தில்’ ஜொலிக்க இருக்கிறார் அருண்ராஜா காமராஜ்..
நரை முடியோடு ‘மரகதத்தில்’ ஜொலிக்க இருக்கிறார் அருண்ராஜா காமராஜ் நவ ரத்தினங்களில் அன்பின் ரத்தினமாக கருதப்படுவது மரகதம்… பச்சை நிறத்தில் பளீர் என்று பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும் மரகதம், நன்மை, தீமை என இரண்டு முகங்களை கொண்ட ‘நாணயத்தோடு’ இணைந்தால், அதன் விளைவு எப்படி இருக்கும்…. அத்தகைய சுவாரசியமான சிறப்பம்சங்களை உள்ளடக்கி, திகில் கதைக்களத்தோடு உருவாகி வருகிறது ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படம். ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ டில்லி […]
Paintings of Siva kumar Event Gallery Inaguration Function Inagurated By Karthi..
“Kadalai” Movie Gallery..
FESTIVAL BEGINGS EARLY – RAINDROPSS DIWALI KONDATTAM with 375 less privileged childrens and Senior Citizens in the city.
*திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி!
*திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி! *குடியைப் பழக்கிவிடும் சினிமாக்காரர்கள் : ஓர் இசையமைப்பாளரின் ஆதங்க பேச்சு! அண்மையில் மறைந்த திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சியை திரைப்படப் பாடல்களை எழுதப் பயிற்சி தரும் நிலையமான ‘தமிழ்த் திரைப்பாக்கூடம்’ இன்று உணர்வுபூர்வமாக நடத்தியது.. நிகழ்வில் இசையமைப்பாளர் ,நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர்கள் வேலு பிரபாகரன், ஜி.என்.ஆர்.குமாரவேலன், , பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் மு.பி.பாலசுப்பிரமணியன், பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர்,. இசையமைப்பாளர்கள் தினா, காந்திதாசன், DSR.சுபாஷ் […]
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா. நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநரும் நடிகருமான R.சுந்தர்ராஜன் பேசியது , நான் இயக்குநராக இருந்தும் என்னை விழாவை சிறப்பிக்க அழைத்த நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நன்றி. நேற்று என்னை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு “ நீங்கள் விழாவை சிறப்பிக்க வேண்டும் வர வேண்டும் என்று கூறினார் “ நான் அதற்க்கு […]
இயக்குனர் ராமின் ‘தரமணி’ திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 20 ஆம் தேதியும், திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதியும் வெளியாக உள்ளது..
இயக்குனர் ராமின் ‘தரமணி’ திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 20 ஆம் தேதியும், திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதியும் வெளியாக உள்ளது…. ஐ டி தொழிற்சாலைகளின் சொர்க வாசலாக திகழ்ந்து கொண்டிருப்பது ‘தரமணி’ என்பதை அனைவரும் அறிவர்…. ஆனால் இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும், தரமணிக்கு இருக்கின்றது….அந்த மற்றொரு பக்கத்தை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான், ;தங்க மீன்கள்’ ராம் இயக்கி, ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் ஜே சதீஷ் குமார் […]