நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “ படத்தை தயாரித்துள்ளது. தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக அதிதி மேனன் நடித்துள்ளார். மற்றும் ஆனந்த்ராஜ், தேவயாணி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் […]
Vanmurai Paguthi Movie Stills
பெண் கதாப்பாத்திரமேயில்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’
ப்ளூ எலிபாண்ட் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுரேஷ் லியான் ரே (Suresh Leon Rey) என்பவர் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘C ++ ’. பெண் கதாப்பாத்திரங்கள் எதுவும் இல்லாமல், கம்ப்யூட்டர் குற்றங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட க்ரைம் திரில்லர் திரைப்படம் இது. தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் லியான் ரே, ஒளிப்பதிவாளர் சந்தீப்(Sandeep Hanchin), […]
Israeli Film Festival Inauguration Stills
Thorati Audio Launch Press Meet Stills
Actress Delna Davis Latest Stills
Utharavu Maharaja Press Meet Stills
‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மகிழ்ச்சியோடு பேசும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
யதார்த்தமான உணர்வுகள், உண்மையான கதைகளாக உருவாகின்றன. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அழகான கதைகளை உருவாக்குவதோடு, அதை உயர்ந்த தரத்தில் சினிமாவாக வழங்குபவர். அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மணி’ படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார். சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு பேசும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறும்போது, “2018 […]
“Once upon an IAS exam” என்ற புத்தக வெளியீட்டார் இயக்குனர் மோகன்ராஜா
“Once upon an IAS exam” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை அடையாறில் உள்ள ஒடிசி புக் செண்டரில் நடைபெற்றது. விழாவில் சமூக அக்கறை மிகுந்த படங்களுக்காக அறியப்பட்ட இயக்குனர் மோகன்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அவர் பேசும்போது, “டாக்டர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் எழுதியிருக்கும் இந்த புத்தகம் நம்மை ஊக்கப்படுத்தக் கூடிய ஒரு புத்தகம். ஐ.ஏ.எஸ் பணி என்பது மிகவும் உன்னதமானது. ஒரு மருத்துவர் சமுதாயத்துக்கு புரியும் சேவையை போல, […]
மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத்தால் பிரபலமாவேன் புதுமுகம் ஹிரித்திகா
தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். சுட்டிக்குழந்தை, கோபாலா கோபாலா, பொற்காலம், பூந்தோட்டம்,வாஞ்சி நாதன் உட்பட ஏராளமான படங்களை தயாரித்தவர். தமிழில் பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர் ஆம்னி. காஜாமைதீன் ஆம்னி திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஆம்னி மீண்டும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஆம்னியின் தம்பி சீனிவாஸ் மகள் ஹ்ரித்திகா நடிகையாக அறிமுகமாகிறார். கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் […]