Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: August 2018

‘இமைக்கா நொடிகள்’ வெற்றி என் விடாமுயற்சிக்கு கிடைத்த வெகுமதி – அதர்வா முரளி!

ஏதாவது ஒன்றின் மீது முழு நம்பிக்கையையும் வைத்து விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம். நடிகர் அதர்வா முரளியை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இமைக்கா நொடிகள் படத்தை பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் வெறும் ஒரு படமாக மட்டும் பார்க்காமல் படத்தின் அத்தனை நிலைகளிலும் உறுதியாக அதனோடு நின்றிருக்கிறார். கதை உருவாக்கம், படம் ரிலீஸ் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது வரை அதர்வாவின் ஈடுபாட்டை பற்றி சொன்னால் மிகையாகாது. படம் உருவாகும் முன்பே அதை அவர் தீவிரமாக […]

Yuvan Shankar Raja joins Atharvaa Murali starrer Kurudhi Aattam

Everything involving Atharvaa Murali starrer Kurudhi Aattam has been sending forth a streak of sparkling sensations. The announcements came unheralded about Atharvaa teaming up with critically acclaimed filmmaker Sri Ganesh who had proved his directorial proficiency through 8 Thottakkal. Now the spell gets much more strikingly spectacular with the arrival of Yuvan Shankar Raja as […]

அமிதாப்பச்சன் எஸ் ஜே சூர்யா இணையும் “உயர்ந்த மனிதன்”

இந்திய திரை உலகின் பிதாமகன் அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கிறார். எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து தமிழ் வாணன் இயக்கத்தில் நடிக்கும் “உயர்ந்த மனிதன் “. திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும் மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு “உயர்ந்த மனிதன்” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்த படம் தமிழ் , ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க […]

விரைவில் வெளியாகிறது விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் “ 96 “

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் இந்த படங்களை தொர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் ‘96 என்ற படத்தை தயாரித்திருக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார் . மற்றும் ஜனகராஜ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், கவிதாலயா கிருஷ்ணன், பகவதி பெருமாள் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம் இசை – கோவிந்த் மேனன் எடிட்டிங் – கோவிந்தராஜ் கலை […]

காதலின் வலிமையை சொல்லும் ‘ராமர் பாலம்’..!

கர்ணன் மாரியப்பன் மற்றும் M.முருகேசன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராமர் பாலம்’. சமூக கண்ணோட்டத்துடன் கூடிய காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் புதுமுகங்கள் மது மற்றும் நிகிதா ஜோடியாக நடித்துள்ளனர். நாயகியின் அண்ணனாக ‘பீச்சாங்கை’ கார்த்திக் நடிக்க, கோகுல், கலைமாமணி பி.கைலாசம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான கர்ணன் மாரியப்பன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் டாக்டரான கர்ணன், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர். சினிமா மீதிருந்த ஆசையில் இயக்குனராக முடிவெடுத்து சென்னையில் செட்டிலாகிவிட்டார். ராமாயணத்தில் […]

நடிகர் விமல் படப்பிடிப்பில் பிறந்த நாளை கொண்டாடினார்

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படப்பிடிப்பில் நடிகர் விமல் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்… அவருக்கு இயக்குனர் AR.முகேஷ் நடிகை பூர்ணா சிங்கம்புலி நடிகரும் இயக்குனருமான கே.ராஜன் வெற்றிவேல் ராஜா ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தார்கள்

பிரபல நடன இயக்குனர் ஹரி குமார் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் “தேள்”

தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ஸ்டுடியோகிரீன் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். “தேள்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் எடிட்டிங் […]

SeemaRaja is officially certified for Universal audience

Sivakarthikeyan movies are always on its closest links and they have never missed to amuse the family audiences. In fact, his movies when it arrives in association with filmmaker Ponram and music director D Imman, they add more into the festive celebrations. With their upcoming film ‘SeemaRaja’ hitting screens on September 13 for the festive […]

வில்லனுக்கு லவ் யூ மெசேஜ் அனுப்பிய பெண் தயாரிப்பாளர்..!

வில்லனுக்கு லவ் யூ மெசேஜ் அனுப்பிய பெண் தயாரிப்பாளர்..! “இன்னொரு தடவை கன்னத்தில அறைங்க சார்” ; இயக்குநரிடம் கெஞ்சிய ‘தொட்ரா’ நாயகி..! சென்னைக்கு பஸ் பிடித்து வந்து ‘தொட்ரா’ இயக்குநரை மிரட்டும் ஜாதி அமைப்புகள்..! குரு யாரென்று சொல்ல விரும்பாத ‘தொட்ரா’ இசையமைப்பாளர் ‘தொட்ரா’ தயாரிப்பாளரிடம் பாட்டு பாடியே பணம் கறந்த நடிகர்..! ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி […]

Back To Top
CLOSE
CLOSE