அருண் விஜய் நடிக்கும் குற்றம் 23 படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டார் நடிகை திரிஷா இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் மெடிக்கோ – கிரைம் – திரில்லராக உருவாகி வரும் ‘குற்றம் 23’ திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வருகிறது. வலுவான கதை களத்தையும், திறமையான கலைஞர்களையும் கொண்டு உருவாகியுள்ள குற்றம் 23 படத்தின் இரண்டவாவது போஸ்டரை இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டார் நடிகை திரிஷா. […]
ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்குகிறது இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை டு சிங்கப்பூர்’ இசைப் பயணம்.
ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்குகிறது இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை டு சிங்கப்பூர்’ இசைப் பயணம். பைரவி, இந்தோளம், மோகனம், கீரவாணி என எல்லா இசை ராகங்களுக்கும் மனிதர்களின் நோய் தீர்க்கும் சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான இசைக்கு தன்னுடைய ‘சென்னை டு சிங்கப்பூர்’ பயணத்தின் மூலம் கூடுதல் பெருமை சேர்க்க தயாராக இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். “காற்றின் திசை எங்கும் கானம் சென்று தங்கும்” என்பதற்கேற்ப, இவர் இசையமைத்திருக்கும் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தின் ஆறு […]
Engitta Modhathey Official Teaser | Tamil Movie | Natty, Rajaji, Sanchita Shetty, Parvathy Nair
துவரை தமிழ் சினிமா கண்டிராத புதுமையான காட்சிகளோடு உருவாகியுள்ளது ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம்
இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதுமையான காட்சிகளோடு உருவாகியுள்ளது ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்னும் வார்த்தையை கேட்டிராதவதர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அதற்கு காரணம் பெற்றோர்கள். இப்படி சிறுவயதிலிருந்தே நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டு பயணிக்கும் அந்த வார்த்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது தான், இசையமைப்பாளர் – பாடகர் ரெஹானா ‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் தயாரித்து வரும் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம் . இந்த படத்தை […]
“ராணுவ பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு நடுவே மிகவும் சிரமப்பட்டுதான் படமாக்க முடிந்தது. “சாலை”
முகிலன் சினிமாஸ் & தங்கத்துளசி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் “அழகு குட்டிச் செல்லம்” இயக்குனர் சார்லஸ் இயக்கும், “சாலை” முகிலன் சினிமாஸும் தங்கத்துளசி புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். ‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா(KRISHA) ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் […]
காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது, அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கும் ‘டூப்லைட்’ திரைப்படம்.
காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது, அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கும் ‘டூப்லைட்’ திரைப்படம் எல்லா படத்திற்கும் ரசிகர்களை கவரக்கூடிய தலைப்புகள் அமைந்துவிடாது. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அந்த யுக்தியை மிக சரியாக கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கி, ‘ஆஸ்ட்ரிச் மீடியா புரோடக்ஷன்’ தயாரித்து வரும் ‘டூப்லைட்’ திரைப்படம். “என்னுடைய நீண்ட நாள் கனவு தற்போது ‘டூப்லைட்’ திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கிறது. […]
ஏ.பி.ஜெ அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவுதின ஆண்ட்ராய்டு செயலி வெளியிடு.
ஏ.பி.ஜெ அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவுதின ஆண்ட்ராய்டு செயலி வெளியிடு. நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு “சரித்திரமாக” இருக்க வேண்டும் என்ற பொன்னான வார்த்தைகளுக்கு உதாரணமாக வாழ்ந்தவர் மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம். அப்துல் கலாம் மறைந்து இன்றுடன் (27.07.2016) ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. சரித்திர நாயகன் அப்துல் கலாம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கமும் புதுக்கோட்டை ஜி டெக் எஜுகேசனும் […]
Kannada Film Festival Inauguration Gallery.
Kind Gesture Of Our Dhanush Who Fulfilled last Wish Of Cancer Patient..
9 yrs old kid name kotiswari final stage of blood cancer .her last wish to see actor danush we arrange .imd dhanush sir came to SRi Ramachandra HOSPITAL spent valuable time with her .she very happy .no words to express our feelings.