Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

Month: July 2015

தயாரிப்பாளர் ஆகிறார் பிரபு தேவா

நடனம், நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டு வரும் பிரபு தேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘Prabhu Deva Studios’ என பெயர் வைத்துள்ளார் பிரபு தேவா. நிறுவனத்தின் Logo முதற்கொண்டு தங்கள் உத்வேகத்தை பதிவு செய்யும் வகையில் அமைத்து இருக்கும் ,பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தாங்கள் தயாரிக்கவிருக்கும் படங்களை பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்க உள்ளனர். “ சர்வதேச […]

அனைவருக்கும் VSOP

ஆர்யா, சந்தானம் , தமன்னா நடிப்பில் ராஜேஷ் இயக்கியிருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ “திரைப்படத்திற்கு சென்சாரால் ‘U’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி VSOP படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. VSOP படத்திற்கு ‘U’ செர்டிஃபிக்கேட் கிடைத்தள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனது முந்தைய படங்களை போன்று VSOP-யும் முழுக்க முழுக்க காமெடி நிறைந்திருக்கும், குடும்பத்துடன் பார்த்து மகிழக் கூடிய ஒரு படமாய் இருக்கும். நேற்று வெளியான படத்தின் பாடல்களும் டிரைலரும் அனைத்து விதமான […]

Back To Top
CLOSE
CLOSE