Flash Story
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இசை ஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடிக்கும் படம் ‘தினசரி’
உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி !!
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு புகைப்படங்கள்
அகத்தியா கேம் மற்றும் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு, கொண்டாட்டம் !!
“பாட்ஷா” விரைவில் டால்பி 4K இல் அட்மாஸ் ஒலியுடன்.
பிரபுதேவாஸ் வைப் ( Prabhudeva’s Vibe) டிக்கெட் அறிமுக விழா
“மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா.
கலகலப்பான ரோம் காம் திரைப்படமாக உருவாகும், “யோலோ”
” கண்நீரா ” எமோஷன்ஸ் நிறைந்த காதல் கதை

Month: February 2016

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய இறுதிச்சுற்று படத்தின் பாராட்டு விழாவின் படங்கள்.

சென்னை சிட்டி கால் பந்து அணிக்காக உருவாகி இருக்கும் “கோல் போடு” பாடல்..

விளையாட்டுக்கும், இசைக்கும் சம்மந்தம் இருக்கும் என யோசித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு… ஏ.ஆர்.ரஹ்மானுடைய சகோதிரியின் மகன் ஏ எச் காஸிப் இசை அமைப்பில் உருவாகி வெளி வந்து உள்ள ‘கோல் போடு’ என்றப் பாடல் இசைக்கும் ,விளையாட்டுக்கும் உள்ள உறவை தெள்ள தெளிவாக விளக்குகிறது. ‘இசைக்கும், விளையாட்டு துறைக்கும் மனிதக் குலம் தோன்றியக் காலத்தில் இருந்தே உறவு நீடித்துக் கொண்டே வருகிறது. பாரம்பரியம் மிக்க நமது சென்னை மாநகர் மக்களுக்கும் , நம்மோடு வாழ்ந்த கால் பந்து விளையாட்டுக்கும் […]

சவாரி படத்துக்குப் பிறகு எனது மார்க்கெட் சும்மா கும்மென்று உயரும் – நாயகி சனம் ஷெட்டி!

உயரமான அழகிய — தென்னிந்திய அழகிப் போட்டி 2016 இல் இரண்டாம் இடத்துக்கு வந்த — இந்த நடிகை, , தான் நடித்திருக்கும் சவாரி படம்மிக நன்றாக வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார். படம் பற்றி உற்சாகத்தோடு பேசும்போது “சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம் . இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று நான் சொல்வேன் . மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப […]

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட “குற்றமே தண்டனை” படத்தின் போஸ்டர்..

தேசிய விருது வென்ற “காக்கா முட்டை” எம். மணிகண்டன் இயக்கத்தில் வித்தார்த் நடிக்கும் “குற்றமே தண்டனை” படத்தின் முதல் பார்வையை வெளியிட்டார் நடிகர் விஜய் சேதுபதி இயல்பான திரைக்கதையில் எதார்த்தமான வாழ்வியலை புகுத்தி தனது இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு திறமையால் “காக்கா முட்டை” எனும் திரைக்காவியத்தை அமைத்து அதன் மூலம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் எம். மணிகண்டன். மிகவும் எதிர்பார்க்கபடும் இவரது இரண்டாவது படைப்பான “குற்றமே தண்டனை” திரைப்படம் அனைவரும் கவர வேகமாக […]

மதுரையில் நடந்த “சிவகாமியின் செல்வன்” படத்தின் டிரைலர் வெளியிடு விழா…

மதுரை மாநகரத்தில் எத்தனையோ சினிமா நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் முதன் முறையாக டிரைலர் வெளியிடு விழா நடந்துள்ளது. 1974 ஆம் ஆண்டு கண்ணதாசன், வாலி, புலமைபித்தன் ஆகியோர் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், CV ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ, லதா, MN ராஜம், நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற “சிவகாமியின் செல்வன்” திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் செய்யப்பட்டு மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் […]

Back To Top
CLOSE
CLOSE