‘ஜிகர்தண்டா’ படத்தில் வரும் ‘அசால்ட் சேது’ என்கிற கதாப்பாத்திரத்தால் தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர் பாபி சிம்ஹா. தற்போது அவர் தயாரிப்பில் அசால்ட் PRODUCTIONS என்ற நிறுவனத்தின் சார்பில் அவர் கதாநாயகனாக நடித்து வெளி வர இருக்கும் படம் வல்லவனுக்கும் வல்லவன்.அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கியுள்ள இந்த அதிரடி திரில்லர் படத்தின் டப்பிங் இன்று துவங்கியுள்ளது. இதைத் தவிர்த்து, ‘கோ 2’ மற்றும் ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்கள் பாபி சிம்ஹா நடிப்பில் […]
Darling 2 Movie Gallery
கலையரசனுக்கு இது ’டபுள் கொண்டாட்ட ஏப்ரல் மாதம்’!
‘மெட்ராஸ்’ முகவரியுடன் நடிக்க வந்த கலையரசனுக்கு உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார். காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’மற்றும் ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளிவர இருக்கின்றன. உற்சாகமும், திறமையும் இருந்தாலும், ஒரேயொரு படம் மூலம் சில நட்சத்திரங்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும், புதிய அடையாளத்தையும் கொடுத்து ஆசீர்வதிப்பாள் கலை தாய். கலை தாயின் அந்த ஆசீர்வாதம் பெற்ற […]
மானத்தை வாங்காதீர்கள் : நடிகர் சங்கத்துக்கு ஆர். கே. செல்வமணி வேண்டுகோள்!
மானத்தை வாங்காதீர்கள் நடிகர்களில் கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர்களை போட்டிக்கு அனுப்புங்கள் என்று நடிகர் சங்கத்துக்கு ஆர். கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இது பற்றிய விவரம் இதோ: சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர் தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா தியாகராயர் க்ளப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் […]
Kattu Pura Movie Audio Launch Gallery
தொல்லைக்காட்சி படத்திற்காக L.R.ஈஸ்வரி பாடிய குத்துப்பாடல்!
தொல்லைக்காட்சி திரைப்படத்தின் பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. தரண் இசையில் L.R.ஈஸ்வரி குத்து பாடல் ஒன்றை பாடினார் நா.முத்துகுமாரின் வரிகளில் இவர் பாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் குறித்து அவர் நினைவு கூறும்போது,இந்த பாடலில் இருக்கும் வரிகளும் இசையும் அருமையாக இருக்கிறது மீண்டும் ஒரு “கலாசலா” பாடலைப்போல் வெற்றி பெரும் என்று வாழ்த்தினார். ‘கயலாலயா நிறுவனம்’ சார்பாக பாலசெந்தில்ராஜா இந்த படத்தை தயாரிக்க M.சாதிக்கான் இயக்கத்தில் அஸ்வின், ஜனனி ஐயர், ஆதவன், சுப்பு […]
விசாரணை படத்திற்கு மூன்று தேசியவிருது கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது – நடிகர் தனுஷ்
சில படைப்புகளை துவங்கும்போது நமக்கே தெரியும் , இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது. அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற ” விசாரணை ” . நான் ” விசாரணை ” திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திர கனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 […]
ஹன்சிகா இடுப்பில் ஹீரோ வைத்த திருஷ்டி பொட்டு!
வெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார் ஹன்சிகா. இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே ஒரு டைரக்டருக்கு அழகு? அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர். அவர் இயக்கியிருக்கும் ‘உயிரே உயிரே’ படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயின். அவருக்கு ஜோடியாக பிரபல நடிகையான ஜெயப்ரதாவின் மகன் சித்து அறிமுகம் ஆகியிருக்கிறார். இளமையும் காதலும் வழிந்தோடுகிற இப்படத்தில் “ஜோடின்னா இப்படியிருக்கணும்டா…” என்று எல்லா இளசுகளையும் ஏங்க […]
தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!
தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை என்று சினிமா விழாவில் ஒரு நடிகை குமுறினார். இது பற்றிய விவரம் வருமாறு: அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி முதன் முதலாகத் தயாரித்துள்ள படம் ‘ஹலோ நான் பேய்பேசுறேன். வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா,விடிவி. கணேஷ், கருணாகரன்,சிங்கம்புலி,சிங்கப்பூர் தீபன் நடித்துள்ளனர். புதுமுக இயக்குநர் பாஸ்கர் இயக்கியுள்ளார்.இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்பேசும் போது ‘தமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை’ என்று குமுறினார்.அவர் பேசும் போது […]