“திரையுலகில் ஆழமாக கால் பதிக்க கூடிய ஆற்றல் ‘மியாவ்’ படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜிற்கு இருக்கிறது….” என்று கூறுகிறார் ‘கலைப்புலி’ எஸ் தாணு பூனை தனது கண்களை மூடிவிட்டால் உலகமே இருண்டுவிட்டதாக நினைக்குமாம்…. அதனால் தான் வீட்டில் நாய்கள் வளர்ப்பதை காட்டிலும் பூனைகளை வளர்ப்பது, சிரமம்மாக இருக்கும்….அத்தகைய குணாதியசங்களை கொண்ட பூனையின் உடம்புக்குள் இளம் பெண் ஒருவரின் ஆவி புகுந்து, தன்னை கொன்றவர்களை பழி வாங்கினால் எப்படி இருக்கும்…..இது தான் ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் […]
விஜய் சேதுபதி – காயத்திரி நடித்திருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம். தமிழில் ‘புரியாத புதிர்’ – தெலுங்கில் ‘பீட்சா – 2’
தமிழில் ‘புரியாத புதிர்’ – தெலுங்கில் ‘பீட்சா – 2’ அதிகம் படித்த மக்கள் முதல் சராசரியான பாமர மக்கள் வரை எல்லோர் மனதிலும் எளிதாக நுழைய கூடிய ஒன்று, சினிமா. அதற்கு எந்தவித மொழியும் தேவை இல்லை என்பதை தற்போது ஆழமாக உணர்த்தி இருக்கிறது, விஜய் சேதுபதி – காயத்திரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம். தெலுங்கில் ‘பீட்சா – 2’ என்று தலைப்பிடப்பட்டு வெளியாக இருக்கும் இந்த திரைப்படம், தெலுங்கு ரசிகர்கள் […]
“டுபாகூர் பையன் என்பது தான் ‘டூப்ளிக்கா டோமாரி’ என்பதற்கு அர்த்தம்.
பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது ‘தப்பு தண்டா’ படத்தின் ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல் பார்ட்டி, டிஸ்கோ என பணத்தை தண்ணீராக செலவு செய்யும் பணக்கார வீட்டு இளைஞர்களை பார்க்கும் பொழுது, நடுத்தர இளைஞர்களுக்கு ஒரு விதமான சொல்ல தெரியாத உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அதை பொறாமை என்றும் சொல்ல முடியாது, கோபம் என்றும் சொல்ல முடியாது…..அத்தகைய கருத்தை மையமாக கொண்டு உருவான பாடல் தான் தப்பு தண்டா படத்தின் ‘டூப்ளிக்கா டோமாரி’. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் […]
“Paranthusellavaa” Press Meet Gallery..
Vysarpadi – Full Video Song HD | Azhahendra Sollukku Amudha
En Devadhayoda – Full Video Song HD | Azhahendra Sollukku Amudha
“ரெமோ” திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் அமோக வசூல் செய்துள்ளது தெலுங்கில்..
“ரெமோ திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நன்றிகள்….” என்று கூறினார் தில் ராஜு தெலுங்கு திரையுலகிற்கு சிவகார்த்திகேயனை முதல் முதலாக அறிமுகபடுத்தி இருக்கும் திரைப்படம் ‘ரெமோ’. இந்த திரைப்படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா வழங்கி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் வெளியிட்டு இருக்கிறார் தில் ராஜு. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் ரெமோ திரைப்படம், கடந்த நவம்பர் 25 ஆம் தேதி […]
Bogan – Damaalu Dumeelu Tamil Lyric | Jayam Ravi, Hansikha | D. Imman
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியருடன் இணையும் விஷ்ணு விஷால்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியருடன் இணையும் விஷ்ணு விஷால் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் முருகானந்தம் இயக்கத்தில் “கதாநாயகன்” எனும் படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸின் மூன்றாவது தயாரிப்பாக, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு கதை திரைக்கதை வசனம் இயக்கத்தில் புதிய படத்தினை தயாரித்து நடிக்கிறார். தயாரிப்பு – விஷ்ணு விஷால் ஸ்டுயோஸ் ஒளிப்பதிவு – ஷக்தி இசை […]