நூல்: வடகிறுக்குப் பருவமழை ஆசிரியர்: சு.கணேஷ்குமார் 99415 14078 வெளியீடு: கவிஓவியா பதிப்பகம், 68/21 திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011 போன்: 98409 12010 சு.கணேஷ்குமார் எழுதிய வடகிறுக்குப் பருவமழை கவிதைத் தொகுப்பை அவ்வளவு எளிதாக கடந்துபோய்விட முடியாது. வாழ்க்கையின் இனிய தருணங்களை பதிவு செய்யும் பொருட்டோ, இல்லாத அனுபவத்தைச் சுவைக்க வைக்கும் பொருட்டோ அவற்றுக்குள் முதலை போல் நம்மை இழுத்துச் சென்றுவிடுகிறார். வடகிறுக்குப் பருவமழைக் காலத்தில் உதடுகளின் உஷ்ணத்தைக் […]
“Saramaari”Movie Official Trailer
JUNGA Movie Stills
“எழுமின்” படத்தில் தனுஷ் பாடிய “எழடா எழடா” பாடல்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இதனால் தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் […]
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம். இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை
ஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், […]
” கழுகு – 2 ” படத்தின் எடிட்டிங் இன்று பூஜையுடன் ஆரம்பம்
கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும் ” கழுகு – 2 ” படத்தின் வசன காட்சிகள் 28 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. எடிட்டிங் பணிகள் இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடித்து அக்டோபர் 5 ஆம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை சிங்காரவேலனும், சார்லஸ் இம்மானுவேலும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். எடிட்டிங் பூஜையில் எடிட்டர் கோபி கிருஷ்ணா, ராக்போர்ட் கார்த்திக் உள்ளிட்டோர் […]
GHAJINIKANTH Movie Press Meet
Padithavudan Kizhithuvidavum Single Track Released By STR
Kundhi Tamil movie trailer
‘கழுகு-2’ இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
கழுகு-2′ இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..! இந்தி விற்பனை உரிமைக்கு புதிய பாதை போட்டுத்தரும் விநியோகஸ்தர் சிங்காரவேலன்…! ‘கழுகு-2’ இந்தி விற்பனை உரிமையால் எகிறும் கிருஷ்ணாவின் மார்க்கெட்..! பொதுவாக நம் தமிழ்ப்படங்களை பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரது படங்களை இந்தியில் திரையிட வேண்டுமென்றால் நேரடியாகவே வந்து வியாபாரம் பேசிமுடிக்கின்றனர். .மற்றபடி பிற நடிகர்களின் படங்களை இங்குள்ள ஃபிலிம் மீடியேட்டர்கள் மூலம் தான் வாங்கி வருகின்றனர். இதனால் தயாரிப்பாளர்களுக்கு அந்த லாபம் […]