“போகன்’ படத்தின் பிண்ணனி இசைக்கு நான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன்” என்று கூறுகிறார் இசையமைப்பாளர் டி இமான் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. இந்த படத்திற்கு டி இமானின் இசை மிக பெரிய பலம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘போகன்’ படத்திற்காக இவர் இசையமைத்த பாடல்கள் யாவும் இசை பிரியர்கள் மத்தியில் அமோக […]
Sathriyan Movie Audio Launch Gallery..
Sathriyan – Official Jukebox | Yuvan Shankar Raja | Vikram Prabhu, Manjima Mohan | S R Prabhakaran
‘U’ சான்றிதழை பெற்று இருக்கின்றது மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படம்..
‘U’ சான்றிதழை பெற்று இருக்கின்றது மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படம் ‘அவள் பெயர் தமிழரசி’ வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் – ‘விழித்திரு’. கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘விழித்திரு’ திரைப்படத்தை, ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இந்த படத்தில் தம்பி ராமையா, எஸ் பி […]
“போகன்” திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது.
“ஜெயம் ரவி சாரும், அரவிந்த் சுவாமி சாரும் எனக்கு சிறந்ததொரு ஆசானாக இருந்து என்னை ஊக்குவித்தனர்” என்று கூறுகிறார் ‘போகன்’ படத்தில் நடித்திருக்கும் வருண் ‘தனி ஒருவன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. ‘ரோமியோ ஜூலியட்’ புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கும் இந்த ‘போகன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி […]
‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘எஸ்கேப்’ குறும்படத்தில் வசனங்கள் கிடையாது.
‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘எஸ்கேப்’ குறும்படத்தில் வசனங்கள் கிடையாது தென் இந்தியாவில் சிறந்ததொரு குறும்படங்களை தயாரிக்கும் நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, தொடர்ந்து எண்ணற்ற திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களையும், அவர்களது படைப்புகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இவர்களின் அடுத்த படைப்பு, ஜெகதீஷ் பாண்டியன் இயக்கி இருக்கும் ‘எஸ்கேப்’ குறும்படம். 13 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ‘எஸ்கேப்’ குறும்படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருப்பது மட்டுமில்லாமல், எந்த ஒரு வசனமுமின்றி உருவாக்கப்பட்டிருப்பது […]
Nisabdham Official Trailer I Tamil I Ajay I Abinaya I Baby Sathanya I Kishore I Raagam Audios
சி3 – Singam3 Movie Press Meet Gallery.
சாகா அறக்கட்டளை நடத்திய “சாகாவரம்” இசை நிகழ்ச்சி . மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர்.
சாகா அறக்கட்டளை நடத்திய “சாகாவரம்” இசை நிகழ்ச்சி மணிரத்னம் – சுஹாசினி மணிரத்னம் உடல்தானம் செய்தனர் ஒரு மனித உயிரின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் தங்களின் தன்னார்வ தொண்டால் உணரவைக்கும் சாகா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏஸ் வென்சர்ஸ் நிறுவனத்துடம் இணைந்து இசையமைப்பாளர் பரத்வாஜின் “சாகாவரம்” இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. விழாவில் சாகா அறக்கட்டளை சார்பாக டாக்டர் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “எந்த நேரத்திலும் எந்த வித விபத்தும் நிகழலாம், அந்நேரத்தில் நாம் பதட்டம் […]
பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்…
தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- கலவரத்தைக் கிளப்புகிறார் சாயா பட நாயகி காயத்ரி! பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்… பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்- இயக்குநர் வி எஸ் பழனிவேல் சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது. கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. […]