4G Movie Prelook Poster
மார்ச் 3 ஆம் தேதி வெளியாகிறது குற்றம் 23 திரைப்படம்..
வியாபாரம், வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளில் ஏறக்குறைய 12 வருட கால சிறந்த அனுபவத்தை பெற்று, தற்போது திரையுலகின் வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கிறார், ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் பிரபு வெங்கடாச்சலம். முன்னதாக வேறொரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி, தரமான கதையம்சம் நிறைந்த படங்களை மட்டுமே தேர்வு செய்யும் யுக்தியை நன்கு அறிந்து கொண்ட பிரபு வெங்கடாச்சலம், ‘டூ மூவி பஃப்ஸ்’ நிறுவனத்தோடு கைக்கோர்த்து ‘திட்டம் போட்டு […]
Ilayathalapathy Vijay – Ellapugazhum – Dance Video – By Raghavendran & Prashanth
இளையதளபதி விஜய் ரொம்ப பிடிக்கும். அதேபோல சினிமாவில் போராடி ஜெயித்த விஜய்சேதுபதியும் பிடிக்கும்.
** தமிழ்ப் படங்களில் நடிக்கும் நியூஸிலாந்து மாடல்! *** நியூஸிலாந்தில் பிறந்தாலும் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்பும் மாடல் ! *** படப்பிடிப்பு பார்த்தேன் ; படவாய்ப்பு கிடைத்தது : தமிழில் நடிக்கும் நியூஸிலாந்து மாடலின் மகிழ்ச்சியும் ! வியப்பும்! தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் வந்து கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒருவர் பெரிதும் ஆர்வமாக இருக்கிறார் […]
விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் இணைந்து இருக்கிறார் நிஹாரிக்கா கோனிடேலா..
விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் இணைந்து இருக்கிறார் நிஹாரிக்கா கோனிடேலா இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தை 7 C’s என்டர்டைன்மெண்ட் நிறுவனமும், அம்மே நாராயணா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது அழகும், அறிவும் ஒருங்கே பெறுவது என்பது, எல்லா கதாநாயகிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். அப்படி அழகையும், அறிவையும் ஒருங்கே பெற்று, தன்னுடைய முதல் தெலுங்கு திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்ற கதாநாயகி நிஹாரிக்கா கோனிடேலா […]
இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா..
இயக்குனர் பாலா இயக்கும் புதிய படத்தில் நடிகை ஜோதிகா தாரைதப்பட்டை பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்க ஜோதிகா நடிக்கும் புதிய படமொன்றை EON Studios என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் பாலாவின் B Studios நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது. இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது. மார்ச் 1 முதல் […]
ஈட்டி இயக்குனர் “ரவிஅரசு” இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் “ஐங்கரன்”
காமன்மேன் ப்ரசன்ஸ் சார்பில் பி.கணேஷ் தயாரிக்கும் கமர்ஷியல் படம் “ஐங்கரன்” கமர்ஷியலுக்குண்டான காதல், ஆக்ஷன் கலந்த த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். முதல் முறையாக ஜி.வி.க்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன், காளிவெங்கட், ஹரிஷ் பெராடி, அருள்தாஸ், சுவாமிநாதன், ரிந்து ரவி, ஐரின், பவுன்ராஜ் போன்றோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரவிஅரசு, ஔிப்பதிவு- சரவணன் அபிமன்யு, இசை- ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங்-A.M.ராஜா முகமது, கலை-G.துரைராஜ் […]
“வேலைக்காரன்” படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற தொழிலாளர் தினம் அன்று வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் – மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வேலைக்காரன்’ என்று தலைப்பிட பட்டிருக்கிறது வேலைக்காரன் படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற தொழிலாளர் தினம் அன்றும், திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றும் உலகமெங்கும் வெளியாகின்றது ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தொழிலாளர்கள். அந்த வகையில் ஒவ்வொரு ரசிகர்கரையும் உற்சாகப்படுத்தி மகிழ்விக்கும் பணியை தங்களின் கடின உழைப்பால் சிறப்பாக செய்து வருகின்றனர் கலைஞர்கள். அப்படி ஒரு கலைஞனாக உருவெடுத்து, தன்னுடைய […]
நடிகை பாவனாவுக்கு நாங்கள் அனைவரும் துணை இருக்கிறோம். நடிகர் சங்கம்
இக்காலத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் – தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் சமீபத்தில் சகோதரி பாவனா அவர்களுக்கு நடந்த சம்பவம் குறித்து அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உண்மையில் எங்களுக்கு இது மிகவும் வருத்தமான மிகவும் சங்கடமான விஷயமாகும். அவர்களுக்கு நடந்ததற்காக மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பெண் இனம் இன்று எந்த அளவிற்கு ஒரு மனிதாபிமானமற்ற ஆண்களின் கையில் தவறாக பயன்படுகிறது என்று எண்ணும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. […]