Flash Story
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு

விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் இணைந்து இருக்கிறார் நிஹாரிக்கா கோனிடேலா..

விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் இணைந்து இருக்கிறார் நிஹாரிக்கா கோனிடேலா இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தை 7 C’s என்டர்டைன்மெண்ட் நிறுவனமும், அம்மே நாராயணா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது

அழகும், அறிவும் ஒருங்கே பெறுவது என்பது, எல்லா கதாநாயகிகளுக்கும் ஒரு வரப்பிரசாதம். அப்படி அழகையும், அறிவையும் ஒருங்கே பெற்று, தன்னுடைய முதல் தெலுங்கு திரைப்படம் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்ற கதாநாயகி நிஹாரிக்கா கோனிடேலா . இவர் தற்போது, அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்து வரும் புதிய படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்த படம், காதல் கலந்த கற்பனை கதைக்களத்தில், அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“தன்னுடைய நடிப்பாற்றலால் இந்த கதாபாத்திரத்துக்கு உயிர் தர கூடிய ஒரு கதாநாயகியை நாங்கள் தேடி கொண்டு இருந்தோம். அப்போது நிஹாரிக்காவின் அசத்தலான நடிப்பை பற்றி கேள்வி பட்ட நாங்கள், அடுத்த கணமே, அவர் தான் எங்கள் படத்தின் கதாநாயகி என்பதை முடிவு செய்துவிட்டோம்” என்று கூறுகிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.

Back To Top
CLOSE
CLOSE