ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் “ மாங்கா “ இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – செல்வா.ஆர்.எஸ் இசை – பிரேம்ஜி அமரன் படத்தொகுப்பு – சுரேஷ்அர்ஸ் கலை – Dr.ஸ்ரீ நடனம் – அஜெய்ராஜ் சண்டை பயிற்சி – மிரட்டல்செல்வா கதை, திரைக்கதை, […]
“என் வழி தனி வழி” பட 25ம் நாள் கொண்டாட்டம் புகைப்படங்கள்
லிங்கா பட விவகாரம் வேந்தர் மூவீஸ் மதன் அறிக்கை
லிங்கா படத்தை வாங்கியவர்களுக்கு 12.5 கோடியை ரஜினி திருப்பிக் கொடுத்தும் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. பணத்தைப் பிரித்துக் கொள்வதில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையில் ஆரம்பித்த சண்டை இன்னும் தீர்ந்தபாடில்லை. உரிய நேரத்தில் பணம் கைக்கு வராததினால் ஒருவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார். அப்படியும் பங்கு பிரிப்பு சுமுகமாக நடக்கவில்லை. ரஜினி கொடுத்த பணத்தை மற்றவர்களுக்குக் கொடுக்காமல் தானே ஏப்பம்விடத் துடிக்கும் சிலரால் பிரச்சனை முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. இந்தப் பிரச்சனையில் […]
“மாங்கா” பட ஸ்டில்ஸ்
சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்! – ஆர்கே
மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின் ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ஆர்கே பேசும்போது “இன்று சினிமாவுக்கு என்ன ஆயிற்று? கடந்தசில ஆண்டுகளாகவே சினிமா சிரமத்தில் இருப்பதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிறைய படங்கள் வருகின்றன. நிறைய படங்கள் தோல்வி அடைகின்றன. ஓடுவதில்லை. சூப்பர் ஸ்டாரிடமே பணத்தை திருப்பிக் கேட்கிற நிலை உள்ளது. வெள்ளி சனி ஞாயிறு […]
“கொம்பன்” படத்திற்கு U/A
சமீப காலமாக வெளிவரும் பெரிய படங்களுக்கு எதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்குறது அந்த வழியில் வரும் 2 ம் தேதி வெளி வர இருக்கும் கொம்பனுக்கும் பல பிரச்சனை குறிப்பா கிருஷ்ணசாமி சாதி பிரச்னையை வைத்து ஆரம்பித்து இருக்கிறார் இவர் செய்யும் ரெண்டாவது பிரச்னை ஏற்கனவே சண்டியர்னு கமல் வைத்தபோது இதே மாதிரி ஆரம்பிச்சி கடைசியில் டைட்டில் மாற்றப்பட்டது. ஆனா இப்ப அவரால முடியல ஏன்னா ஆளும் கட்சி அவருக்கு எதிராக உள்ளது இதனால […]
“மேட ஒன்னு மைக்கு ரெண்டு” பட பூஜை
பாலிவுட்டில் கலக்கும் தமிழ் ஒளிப்பதிவாளர்! – நட்டி
‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களைக் களவாடியிருப்பவர் நட்டி என்கிற நட்ராஜ். விரிவாகச்சொன்னால் நடராஜன் சுப்ரமணியன்.பாலிவுட்டில் இன்றைய மோஸ்ட் வாண்டட் கேமராமேனான இவர், இப்போது பரபரப்பான நடிகராகிவிட்டார். அண்மையில் வந்துள்ள ‘கதம் கதம்’ படத்தில்கூட மோசமான போலீசாக வருகிறார். ஒளிப்பதிவில் தனக்கான ஒரு பாணியை உருவாக்கிப் பயணிக்கும் நட்டி ,நடிப்பில் கெட்டது செய்தும் கைதட்டலை அள்ளி வருகிறார். மார்ச்மாதத்து ஒரு மாலைநேரத்து மயங்கிய ஒளியில் அவரைச் சந்தித்தபோது நீங்கள் ஓர் ஒளிப்பதிவாளராக ஆனது எப்படி? எனக்கு […]