Flash Story
‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்
“சிலை வைக்கலன்னாலும் பரவாயில்லை உலை வச்சிராத சீக்கிரம் படத்தை முடித்து கொடுத்துவிடு” என்று சொன்ன ஆர்யா.
சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி !!
45” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா
பெண் இயக்குனர் ஜெயலட்சுமி இயக்கியிருக்கும் ” என் காதலே “முக்கோண காதல் கதை.
தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்
“ARENA” – TEST திரைப்படத்தின் முதல் பாடல் – இப்போது வெளியானது
100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!

Month: July 2017

‘சோலோ படத்தின் நாயகன் துல்கர் சல்மானுக்கு நான்கு கதாநாயகிகள்.

சோலோ’ படத்தில் 11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள் மற்றும் 3 ஒளிப்பதிவாளர்கள் என்ற அறிவிப்பு எல்லோரின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது. பெஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகிகள் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளிவந்து ரசிகர்களிடையே உள்ள ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது. நான்கு கதாபாத்திரங்களில் துல்கர் தோன்றவுள்ள ‘சோலோ’ படத்தில் நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன் மற்றும் ஆர்த்தி வெங்கடேஷ் ஆகியோர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர் என்ற செய்தியை துல்கரே […]

‘தரமணி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி!

எந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை . அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது சராசரியே. ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கும் அது பொருந்தும். இது குறித்து அவர் பேசுகையில், ” என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’. இயக்குனர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். ‘தரமணி’ […]

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் இணையும் இயக்குநர் மகேந்திரன்.!

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு துரித வேகத்தில் தென் காசி அருகே நடந்து வருகிறது.. மலையாளத்தில் பிரபலமான நமிதா பிரமோத், மற்றும் பார்வதி நாயர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர்.தர்பூகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவில் மூன்லைட் என்டெர்டைன்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கிறார். தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்ததே. அத்துடன் […]

“மதுரவீரன் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜயகாந்த்”

V-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டார், அவருடன் ​​திருமதி பிரேமலதா விஜயகாந்த் உடன் இருந்தார். விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு,’மதுரவீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்ட படம், இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு […]

Back To Top
CLOSE
CLOSE