Flash Story
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”
‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
‘ஃபர்ஸ்ட் லைன்’ உமாபதி தயாரிப்பில் ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா
பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இன்றைய ராசி பலன்கள் – 30.11.2017

30.11.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 14ம்தேதி
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி பின்னிரவு 3.49 மணி வரை பின் திரயோதசி திதி.
ரேவதி நட்சத்திரம் பகல் 12.54 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம்.
சித்த யோகம் மதியம் 12.54 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
வைஷ்ணவ ஏகாதசி.
வியாதீபாதம்.

30.11.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: மனம் செம்மையாகும். பலருக்கும் ஆலேசனை வழங்குவீர்கள். உங்கள் பேச்சை கேட்பதற்கு பலர் கூடுவார்கள்.

ரிஷபம்: ஆற்றல் கூடும் நிறைய அனுபவம் உருவாகும். அனுபவத்தால் உடல் மனம் சோர்வு நீங்கும். உருவாக்கும் தைரியம் பெறுவீர்கள்.

மிதுனம்: வளர்ச்சியடைவீர்கள். உழைக்கும் வர்க்கம். நல்ல சம்பாதிக்கலாம். சகோதரி உதவி செய்வார்கள்.

கடகம்: ஜெயிக்கலாம். போட்டி பந்தயம் ஏற்றுக்கொள்ளுவீர்கள். சகுனி ஆற்றல் கற்ப்போம். சூட்சமம் தெரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்: இனைப்பு இரயில் தண்டவாளம் சரியான நேரத்தில் இனைப்பது போல வாழ்க்கை பாதை தெய்வ அனுகூலமாக அமையும். கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்.

கன்னி: தேவையற்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இன்று மதியம் 12.54 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.

துலாம்: மாற்றம் உருவாகும். இல்லத்தரசிக்கு பட்டு புடவை தங்க ஆபரணங்கள் வாங்கி கொடுப்பீர்கள். மகிழ்ச்சி கடலில் நிந்த செய்வீர்கள்.

விருச்சிகம்: நம்மை விட்டு பிரிந்தவர்கள் புரிந்து அன்புடன் மிண்டும் வருவார்கள். நாமும் அவர்களும் சந்தோஷம் அடைவார்கள்.

தனுசு: எதையே தேடி அலைவோம். தேடிய ஆற்றலை அடைய குரு வழிகாட்டுவார்கள். புரியாததையும் புரிந்துகொள்வோம்.

மகரம்: அன்னதானம் செய்வோம். அன்னத்தோடு அன்பையும் கொடுப்பீர்கள். பலரின் வாழ்த்துக்கள் குவியும்.

கும்பம்: மலைமேல் இருக்கும் கோவில் சென்று வழிபாடு செய்வோம். திருமணம் கூடிவிட்டது மண்டபம் பார்க்கலாம். பத்திரிக்கை அடிக்கலாம்.

மீனம்: ஆடம்பர வீட்டை வாங்கலாம். சமுதாயத்தில் அந்தஸ்து பெறலாம். புதிய ஆசைகள் பிறக்கும்.

நாளை சந்திப்போம்.

Astro தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Back To Top
CLOSE
CLOSE